அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை விளாசித் தள்ளிய ரணில்!
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வைகொண்ட புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டம் உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை ஓகஸ்ட் 29 வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெத்து வேட்டு!
தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத வெறும் ஆவணம் எனவும், அதில் உள்ள கொள்கைகளை செயல்படுத்த அவசியமான நிதி ஒதுக்கீட்டின் அளவு அல்லது அதனை பெறுவதற்கான வழிமுறை குறித்து...
கொழுந்து ஏற்றச்சென்ற உழவு இயந்திரம் விபத்து: ஒருவர் பலி!
பண்டாரவளை புனகல தோட்டத்திற்குச் சொந்தமான உடஹேன பகுதியில் இன்று ( 27) மாலை தேயிலை கொழுந்துகளை ஏற்ற சென்ற உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்....
ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனம் 29 ஆம் திகதி முன்வைப்பு!
தொலைநோக்குப் பார்வையுடன் புதிய இலங்கையைக் கட்டியெழுப்பும் திட்டத்தை உள்ளடக்கிய தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இம்மாதம் 29ஆம் திகதி வியாழக்கிழமை நாட்டுக்கு முன்வைக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அனைத்து மக்களுக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை...
தமிழ் பொதுவேட்பாளரை கைவிடுமா ரெலோ?
எமது கட்சி தமிழ்ப் பொது வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளது என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழீழவிடுதலை இயக்கத்தின் (ரெலோ) அலுவலகத்தில் இடம்பெற்ற...
நுவரெலியாவில் ஏ.டி.எம். இயந்திரம் உடைப்பு
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம். இயந்திரம் (26) இரவு உடைக்கப்பட்டுள்ளது.
எனினும் (27) காலையிலேயே குறித்த தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை...
பௌசிக்கு 2 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை
வாகனமொன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றத்தை ஒப்புக்கொண்டதற்மைய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.
அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதி நவரத்ன...
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி விளக்கம்!
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார்.
நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய மகா நிகாயவின் தலைமையகத்திற்கு இன்று (27)...
வடகிழக்கை மேம்படுத்துவேன்!
யுத்தத்தின் பின்னர் வடகிழக்கு பிரதேசம் இன்னும் சரியான அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை. வடகிழக்கு பிரதேசத்தை விருத்தியாக்கும் நோக்கில் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நடத்தி, வடகிழக்கு பகுதியை மேம்படுத்துவதோடு, முழு...













