மலையக மக்களை இழிவுபடுத்திய மின்சார சபை அதிகாரிக்கு எதிராக போராட்டம்!
“ கடந்த 200 வருடங்களுக்கு மேலாக இந்நாட்டை பொருளாதார ரீதியாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற மலையக பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்தை, மதியம் 2 மணிக்கு பின் குடித்து கும்மாளமடிக்கும் சமூகமாக சித்தரித்து நாட்டின் உயர் அதிகாரி...
பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி வீழ்ந்து இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பேருந்தின் மிதி பலகையில் இருந்து இறங்க முற்பட்ட ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து பணியாற்றும் முல்லைத்தீவு ஒட்டிசுட்டானைச் சேர்ந்த ஏ.நிஷாந்தன் என்ற 29 வயதான இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நல்லூர்...
‘செங்கடல் விவகாரம்’ – இலங்கைக்கு நன்றி தெரிவித்தது அமெரிக்கா!
ஹூதி கிளர்ச்சியாளர்களிடமிருந்து செங்கடலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்படும் கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைக்கு இலங்கை ஆதரவு வெளியிட்டதை வாஷிங்டன் பாராட்டியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி...
தேர்திருவிழாவின்போது நகைகளை திருடிய இரு பெண்கள் கைது!
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(23) காலை இடம்பெற்றபோது பெருமளவான...
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள், கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை
சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில்...
இந்தியத் தமிழரா, மலையகத் தமிழரா? மனோவின் யோசனை என்ன?
“ இந்தியத் தமிழரா, மலையகத்தமிழரா” என்ற விவாதத்தை இப்போது ஒத்தி வைத்து விட்டு, இம்முறை ஜனத்தொகை கணக்கெடுப்புக்கு “இந்தியத்தமிழர/மலையகத்தமிழர்” என்ற சமநிலை அடையாளத்தை ஏற்றுக்கொள்வது பொருத்தமானது என எண்ணுகிறேன். அடுத்த பத்தாண்டுகளுக்கு பிறகு...
அடிப்படை சம்பளமாக ரூ. 1700 – சம்பள நிர்ணய சபையில் இதொகா முன்மொழிவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் சம்பள நிர்ணய சபைக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக இ.தொ.காவின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பில்...
முதலில் பொதுத்தேர்தலை நடத்துமாறு மொட்டு கட்சி எம்.பி. கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம். சந்திரசேன.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக...
ஜனாதிபதி தேர்தலுடன் விளையாட முடியாது – எஸ்.பி.
“ ஜனாதிபதி தேர்தலுடன் விளையாட முடியாது. எனவே, அரசமைப்பின் பிரகாரம் குறித்தொகுக்கப்பட்டுள்ள காலப்பகுதிக்கு அது நடந்தாக வேண்டும்.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க...
இந்தியாவுடனான எட்கா உடன்படிக்கைக்கு சரத் வீரசேகர எதிர்ப்பு!
“ இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் கைச்சாத்திடப்படவுள்ள எட்கா உடன்படிக்கைக்கு முழு எதிர்ப்பை வெளியிடுகின்றோம்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை...













