சோழர்களிடமே மண்டியிடாதவர்கள்தான் எம் மன்னர்கள்…ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள்…?

0
" முடியாட்சியின்போது சோழர்களின் ஆக்கிரமிப்பின்போது எமது மன்னர்கள் மண்டியிடவில்லை, சமரிட்டு நாட்டை பாதுகாத்தனர், இன்று குடியாட்சியின்போது எட்கா ஒப்பந்தம்மூலம் இலங்கையை இந்தியாவின் மாநிலமாக மாற்றுவதற்கான நகர்வுகள் இடம்பெறுகின்றன.” – என்று தேசிய சுதந்திர...

நுளம்பு வலை கயிறு இறுகி 12 வயது சிறுவன் பலி!

0
புத்தளம் - வில்லுவவத்தை பகுதியில் நுளம்பு வலை நூல் இறுகி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வில்லுவ வத்தை பகுதியைச் சேர்ந்த மல்லவ ஆராச்சிலாகே உபேக்ஸ் தீபமால் எனும்...

யுக்திய நடவடிக்கை தொடரும் – ஜுன் மாதத்துக்குள் மாற்றம்

0
“இது  எமது நாடு, எமக்கு தேவையானவற்றைதான் செய்தோம். ஐ.நா. அல்ல யார் என்ன சொன்னாலும் நான் அமைச்சராக இருக்கும்வரை எமது திட்டத்தை கைவிடப்போவதில்லை.” இவ்வாறு சூளுரைத்துள்ளார் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரான டிரால் அலஸ். இது...

பெலியத்த படுகொலை – துப்பாக்கிகளை கடத்திய இரு பெண்கள் கைது!

0
பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 மற்றும் 33 வயதுகளுடைய இரு பெண்களே ரத்கம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். ஐவர் படுகொலை...

ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியாவில் பெண் கைது!

0
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வைத்து ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படை யினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளை விற்று...

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நடக்கும்?

0
“ ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நிச்சயம் சிறு தோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.” - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மீண்டும் உறுதியளித்துள்ளார். ஹேவாஹெட்ட நகரில் நேற்று...

தேயிலை விளைச்சலை அதிகரிக்க திட்டம் – மானிய விலையில் உரம்!

0
“ தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம்,...

அரிசி உற்பத்தியில் இலங்கை தன்னிறைவு – 2024 இல் இறக்குமதி இல்லை…!

0
அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல்,...

நுவரெலியாவில் வட்ஸ்அப் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த இளைஞன் கைது!

0
வட்ஸ்அப் ஊடாக தொடர்பாடல் வலையமைப்பை ஏற்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நுவரெலியா, பொரலாந்த பகுதியைச் சேர்ந்த (28) வயதான ஆட்டோ சாரதி ஒருவரே நேற்று இவ்வாறு...

ஜேர்மனியில் இருந்து யாழ் வந்த பெண்ணின் கைப்பையை களவாடிய இருவர் கைது!

0
ஜேர்மன் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த பெண்ணொருவரின் கைப்பையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர். சங்கானையைச் சேர்ந்த 28 வயது பெண் மற்றும் 21 வயது ஆண் சகோதரர்களே இவ்வாறு கைது...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...