வரலாற்று முக்கியத்துவமிக்க தீர்ப்பு – சுமந்திரன் வரவேற்பு!

0
இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்றது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்று (17) முல்லைத்தீவு...

சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு! ஒக்டோபர் மாதத்துக்குள் நடக்கபோவது என்ன?

0
தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார். சாரதி...

மலையகம் வருமாறு தமிழக எதிர்க்கட்சி தலைவருக்கு ஜீவன் அழைப்பு!

0
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சி தலைருமான எடப்பாடி பழனிசாமிக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று (17.01.2024) சந்திப்பு நடைபெற்றது. சென்னையில்...

யுக்திய நடவடிக்கைக்கு ஆசிவேண்டி நல்லூர் கோயிலில் வழிபாடு…!

0
யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ். நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை...

மெரயா தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் குறித்த அறிவித்தல்…..

0
நுவரெலியா மாவட்டம், லிந்துலை - மெராயா தோட்டம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புணராவர்த்தன பஞ்சகுண்டபக் ஷ அஷ்டபந்தன நூதனப் பிரதிஸ்டா மஹா கும்பாபிஷேக கிரியைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை...

ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடை 

0
ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக...

தம்பியின் பிறந்தநாளன்று அண்ணனை கவ்வி இழுத்துச்சென்ற முதலை!

0
களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவனை முதலை இழுத்துச்சென்றுள்ள நிலையில், சிறுவனை தேடும் பணி இன்றும் இடம்பெற்றது. கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி வீதியை சேர்ந்த10 வயதான டிஸ்ன பெரேரா...

பாடசாலை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்!

0
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்ததால், உயர்தர விவசாய...

துமிந்தவுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சரியா? நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு!

0
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்தபோது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு சட்டத்துக்கு முரணானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட, துமிந்த...

செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்?

0
இஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது. இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ,...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...