மக்கள் செலவு செய்தால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயார்!

0
" தேர்தல் செலவை மக்கள் பொறுப்பேற்றால் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு நானும் தயாராகவே இருக்கின்றேன்." - நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....

நிலுவையாகவுள்ள வரி வருமானம் ரூ 943 பில்லியன்!

0
அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்டத் திருத்தங்கள் தொடர்பான யோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட கூட்டம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில்...

புத்தாண்டில் வெளியான முதல் மகிழ்ச்சியான செய்தி – மின் கட்டணம் குறைப்பு!

0
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் மீளாய்வு செய்யப்படும் எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர்...

‘மதபோதனை’ – தற்கொலை முயற்சி தொடர்வதால் பரபரப்பு – விசாரணை தீவிரம்!

0
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட ஏழு பேர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகல, சிறிபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பிள்ளையின்...

யுக்திய நடவடிக்கைக்கு அஞ்சி சிவிலினுக்குள் பதுங்கியவர் ரூ 300 லட்சம் பெறுமதியான காசோலைகளுடன் கைது

0
யுக்திய நடவடிக்கைக்கு அஞ்சி சிவிலினுக்குள் ஒளிந்தவர், அது உடைந்ததில் கீழே விழுந்து பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து 300 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எட்டியாந்தோட்டை நகருக்கு அருகில் உள்ள வீடொன்றில் பொலிஸார் நேற்று...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் பலி -டிக்கோயாவில் சோகம்

0
குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். டிக்கோயா- படல்கல தோட்டத்தில் நேற்று (04) குளவிக் கொட்டுக்கு இலக்காகி கிளங்கன்-டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவரே இன்று உயிரிழந்துள்ளார். குளவி கொட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன் உட்பட 06...

“13 இல் உள்ள அதிகாரங்கள் போதுமானவை” – ஜனாதிபதி

0
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான...

வடகொரிய ஏவுகணைகளை பயன்படுத்தும் ரஷ்யா

0
வடகொரியா வழங்கிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்கா. அத்துடன், ஆயுத ஒப்பந்தங்களுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அமெரிக்கா கூடுதல் தடைகளை விதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா -...

மண்சரிவு அபாயத்தால் பதுளையில் 337 குடும்பங்கள் இடம்பெயர்வு – 50 வீடுகள் சேதம்

0
கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பதுளை மாவட்டத்தில் 580 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு அபாயத்தால் 337 குடும்பங்களைச் சேர்ந்த...

யுக்திய ஒப்பரேஷன் குறித்து சம்பிக்க வெளியிட்டுள்ள பகீர் தகவல்…..!

0
" யுக்திய ஒப்பரேஷன் நடவடிக்கையை பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்தினால் அது மற்றுமொரு சமூக சீர்கேடுக்கு வழிவகுக்கும்." - என்று நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...