டலஸ் சஜித் அணியுடன் சங்கமம்?
நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சரித ஹேரத் ஆகியோர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் இணைவார்கள் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன எனவும், விரைவில் புரிந்துணர்வு உடன்படிக்கை...
விபத்தில் இருவர் காயம்!
பதுளை, பண்டாரவளை வீதியில் கும்பல்வெல பகுதியில் இன்று (9) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
வேனொன்றும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆட்டோ ஓட்டுநரும், ஆட்டோவின் பின்பகுதியில் பயணித்த பயணியொருவருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள்...
வனப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!
மஹியங்கனை, அல்ஹேனத்தலாவ வனப்பகுதியில் கடந்த சில காலமாக பாரியளவிலான கசிப்பு உற்பத்தி செய்த இடத்தை சுற்றிவளைத்து 20,000 மில்லிலிட்டர் கசிப்பு மற்றும் 850,750 மில்லிலிட்டர் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார்...
பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பணயக்...
ரணில் ஆட்சியே தமிழர்களுக்கு பாதுகாப்பு கவசம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் திரண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பேராதரவு வழங்க வேண்டும். அவர் தலைமையிலான ஆட்சியே சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு கவசமாகும். அதேபோல உரிமைகளை வென்றெடுப்பதற்குரிய...
இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ரி - 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன.
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள்...
மரக்கறி விலைப்பட்டியல் (09.06.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஜே.வி.பிக்கு சிவப்பு யானையென பெயர் சூட்டினார் சஜித்
“ பொருளாதாரக் குழுவும் வேலைத்திட்டமும் இல்லாத சிவப்பு யானைக் குட்டிகள் ஜனாதிபதிக்கு பின்னால் ஒளிந்து கொண்டு நாடகம் ஆடுகிறன.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இன்றைய சிவப்பு வண்ணப் புரட்சியாளர்கள்...
சம்பிக்கவுக்கு சஜித் அணி வலை?
குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவை தமது கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்துவருகின்றது.
இதற்கான பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன என்று அறியமுடிகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை...
கந்தப்பளையில் விபத்து: நபரொருவர் படுகாயம்
நுவரெலியா, கந்தப்பளை நகரில் இன்று (08) மாலை இடம்பெற்ற பஸ் விபத்தில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
அவர் நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார். அவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது.
கந்தப்பளை, கொங்கோடியா...













