நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம்

0
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன. இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.நாடாளுமன்ற தேர்தலில்...

சீரற்ற காலநிலையில் 30 பேர் உயிரிழப்பு

0
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மே 15 ஆம் திகதி முதல் இன்றுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றுகையிலேயே...

வெற்றிவாகை சூடிய மோடியிடம் மலையகம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

0
“ மூன்றாவது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்றுள்ளமை இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். இது ஒரு சாதனையாகும். எத்தனை கூட்டணி எதிர்த்து நின்றாலும் அவற்றையெல்லாம் உடைத்தெறிந்து மக்களின்...

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை: சஜித் கோரிக்கை

0
இந்திய பிரதமராக மூன்றாவது தடவையாக அதிகூடிய வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட நரேந்திர மோடி அவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்துத் தெரிவித்தார். குடும்ப பலம், செல்வ பலம், பரிவார பலம், உறவினர் பலம்...

ஹெரோயினுடன் 24 வயது யுவதி கைது!

0
வவுனியாவில் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு...

ஜே.வி.பி. முக்கியஸ்தருடன் இதொகா தலைவர் ஜெனிவாவில் சந்திப்பு

0
ஜெனிவாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநரும்,இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவரான வசந்த சமரசிங்கவை ஜெனிவாவில் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். இச்சந்திப்பின் போது தொழிலாளர்களின் உரிமைகளை...

ரணில் – மஹிந்த தீர்க்கமான சந்திப்பு: நடக்கபோவது என்ன?

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுக்கும் இடையிலான முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று வெகுவிரைவில் நடைபெறவுள்ளது. குறித்த சந்திப்பு இவ்வாரம் அல்லது ஜுன் 15 ஆம் திகதிக்கு முன்னதாக நடைபெறும் என...

பாஜக வெற்றிநடை: யாழில் கொண்டாட்டம்

0
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க வெற்றிபெற்றதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்துமுகமாக இலங்கை சிவசேனை அமைப்பு மற்றும் இலங்கை உருத்திரசேனை அமைப்புகளின் ஏற்பாட்டில் வெற்றி கொண்டாட்ட நிகழ்வு யாழ்.நகரிலுள்ள வைரவர் ஆலய முன்றலில் இடம்பெற்றது. கற்பூரம் கொழுத்தப்பட்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (05.06.2024)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05 ) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...