சட்டவிரோத இணையவழி சூதாட்ட வலைத்தளங்கள் 24 ஐ முடக்கியது இலங்கை (முழுப் பட்டியல்)

0
உரிமம் இன்றி இயங்கி வந்த 24 சட்டவிரோத இணையவழி (online) சூதாட்ட வலைத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் (TRCSL) இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன்,...

அமெரிக்க தாக்குதலுக்கு வளைகுடாவில் பதிலடி: ஈரான் எச்சரிக்கை

0
அமெரிக்கா தங்கள் நாட்டின் மீது புதிய தாக்குதல் ஏதேனும் நடத்தும் பட்சத்தில், அது வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது கடுமையான பதிலடித் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்று வளைகுடா...

மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (06.08.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (06) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும்

0
கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு உடனடியாக நிரந்தரத்தீர்வுகள் காணப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் (05)...

கண்டி மாவட்டத்தில் 5,371 பேர் பாதிப்பு

0
சீரற்ற காலநிலையால் கண்டி மாவட்டத்தில் 1,290 குடும்பங்களைச் சேர்ந்த 5,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 202 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 330 குடும்பங்களைச் சேர்ந்த 1,329 பேர் 16 பாதுகாப்பு மத்திய நிலையங்களில்...

8 மாதங்களாக நிவாரண முகாமில் தங்கியிருந்த 35 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகள் கையளிப்பு!

0
  டிட்வா சூறாவளியைத் தொடர்ந்து, மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக நுவரெலியா மாநகரசபை எல்லைக்குட்பட்ட யுனிக்விவ் கிராமத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் கடந்த எட்டு மாதங்களாக நுவரெலியா மாநகரசபையின் உள்ளக அரங்கில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக...

பொதுநலவாயப் போட்டிகளில் தங்கம் வென்ற தரங்கவுக்கு பதவி உயர்வு! 

0
பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுப் போட்டிகளின் ஈட்டி எறிதல் போட்டியில், உலக சாம்பியன்களைத் தோற்கடித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கை விமானப்படையைச் சேர்ந்த கோப்ரல் ரொமேஷ் தரங்கவுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தாய்நாட்டுக்குப்...

செம்மணியில் மேலும் 08 எலும்புக் கூடுகள் அடையாளம்

0
செம்மணி மனித புதைகுழியில் இன்று (05) மேலும் 08 புதிய எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய...

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தார் இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!

0
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது உத்தியோகபூர்வ கொழும்பு பயணத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (05) சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்தும்,...

போதைப்பொருள் அச்சுறுத்தலை முற்றாக இல்லாதொழிக்க இந்தியாவின் ஒத்துழைப்பை கோரினார் ஜனாதிபதி

0
  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி (Vikram Misri) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) பிற்பகல் நடைபெற்றது. இதன்போது,...

தேவா குடும்பத்தில் அடுத்த சோகம்: நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்

0
மறைந்த இசையமைப்பாளர் சபேஷின் மகனும், நடிகருமான கார்த்திக் சபேஷ் (37), உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அண்மையில் மறைந்த இசையமைப்பாளர் தேவா, இவரது பெரியப்பா ஆவார். ‘டம்’, ‘வல்லவன்’, ‘பட்டத்து யானை’, ‘குளிர் 100’...

தேனிசைத் தென்றல் தேவா காலமானார்

0
பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா தனது 76 ஆவது வயதில் காலமானார். அண்ணாமலை, பாட்ஷா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவா,...

காவ்யா மாறனை கரம்பிடிக்கிறார் அனிருத்: 4 தனி விமானங்கள் ஏற்பாடு

0
  பிரபல சினிமா தயாரிப்பாளரும் சன் குழுமத் தலைவருமான கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் கிரிக்கெட் அணியின் நிர்வாகப் பொறுப்பாளருமான காவ்யா மாறனும், பிரபல இசையமைப்பாளர் அனிருத்தும் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். தமது...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...