ஈரான் கப்பல்மீது தாக்குதல்: 87 சடலங்கள் மீட்பு!

0
இந்து சமுத்திரத்தின் அமைதிதான் இலங்கையின் எதிர்பார்ப்பாகும். அதற்கான உரிய தலையீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடியது. ஆரம்பக்கட்ட சபை...

ஈரானின் நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்கள் அழிப்பு: அமெரிக்கா

0
ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ ஆபரேஷனில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த...

மரக்கறி விலைப்பட்டியல் (05.03.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (05.03.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (05) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

இறுதி போட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!

0
நியூசிலாந்து அணி, தென்னாபிரிக்கா அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாதனை வெற்றியுடன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து முதலில் பந்து வீச்சைத் தேர்வு...

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமெனியின் மறைவுக்கு சஜித் இரங்கல்!

0
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (04) பிற்பகல் இலங்கையிலுள்ள ஈரான் தூதரகத்திற்குச் சென்று இலங்கைக்கான ஈரானிய தூதரைச் சந்தித்து, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்சமயம் நடந்து வரும் மோதல்களால் உயிரிழந்த ஈரானின்...

போர்க்கப்பலே அனர்த்தம்: தாக்குதல் நடத்தப்பட்டா? கடற்படை கூறுவது என்ன?

0
இலங்கை கடல் எல்லைக்கு அருகில் போர்க் கப்பலொன்றே அனர்த்தத்துக்கு உள்ளாகியுள்ளது என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. எனினும், குறித்த கப்பல்மீது நீர்மூழ்கி கப்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது என கடற்படை கூறியதாக வெளியாகும் தகவலில் உண்மை...

ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு எவர் வந்தாலும் கொல்வோம்: இஸ்ரேல் சபதம்!

0
“ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர்...

போர் சூழலால் இலங்கை பொருளாதாரத்துக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஜனாதிபதி தலைமையில் ஆராய்வு!

0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் மற்றும் அதை நிர்வகிக்க எடுக்கக்கூடிய உடனடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

ரம்பொடையில் பாம்பு தீண்டி தோட்டத் தொழிலாளர் பாதிப்பு!

0
நுவரெலியா, ரம்பொடை, வெதமுல்ல தோட்டத்தில் தோட்டத் தொழிலாளியொருவர் பாம்பு கடிக்கு இலக்காகியுள்ளார் . இன்று முற்பகல் 10.30 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே பாதிக்கப்பட்டுள்ளார். தேயிலை தோட்டத்தை துப்புரவு செய்து கொண்டிருந்தபோது ,...

யூடியூப்பிலும் சாதனை படைத்த பிரதமர் மோடி!

0
அரசியல், இராஜதந்திரத்தில் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆதிக்கம் செலுத்துகின்றார். இந்தியாவின் பிரதமராக கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் பதவியேற்றார். மக்கள் ஆணையுடன் மூன்றாவது தடவையாக அப்பதவியில் நீடிக்கின்றார். இந்நிலையில் 2014...

ரூ.22 கோடி வசூல்: ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகம்

0
உலகளவில் ரூ.22 கோடி வசூல் செய்திருப்பதால், ‘தாய் கிழவி’ படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியான படம் ‘தாய் கிழவி’. திரையுலகினர், விமர்சகர்கள் மட்டுமன்றி மக்கள் மத்தியிலும் இப்படத்துக்கு அமோக...

“தாய் கிழவி… மனதை தொடும் படைப்பு” – ஜோதிகா பாராட்டு

0
சமூகத்தையும் சினிமாவையும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் படம் ‘தாய் கிழவி’ என்று நடிகை ஜோதிகா புகழாரம் சூட்டியுள்ளார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தாய் கிழவி’. இப்படத்தை...

விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா மனுத்தாக்கல்

0
நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜயிடம் இருந்து விவாகரத்துக்கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக...

திரைத் துறையில் சிலர் தடை போடுகிறார்கள்: சிவகார்த்திகேயன் வருத்தம்

0
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள, 'தாய் கிழவி' படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 75 வயது மூதாட்டியாக ராதிகா சரத்குமார் நடித்துள்ளார். சிங்கம்புலி, அருள்தாஸ், பால...