யாழில் பேய் வீடு – நவம்பரில் நடக்கபோவது என்ன? கர்ப்பிணி பெண்களுக்கு முற்றாக தடை….!

0
யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமான முறையில் பேய் வீடு ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் , அந்த வீட்டினுள் சென்று திகில் அனுபவங்களை பெற தயாராகுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக...

” சஜித்தான் ஜனாதிபதி வேட்பாளர் – பொன்சேகாவுக்கு இடமில்லை” -ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டம்

0
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவது குறித்தோ அல்லது அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்தோ கட்சிக்குள் எந்தக்கலந்துரையாடலும் இடம்பெறவில்லை." - இவ்வாறு ஐக்கிய மக்கள்...

போர் நிறுத்தத்துக்கு தயாரில்லை – ஹமாஸை அழித்தே தீருவோம்! இஸ்ரேல் பிரதமர் சூளுரை!!

0
காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்படாது என்றும், இது போருக்கான நேரம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். ஹமாசால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை "நிபந்தனையின்றி" விடுவிக்க சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் என்றும்...

பெர்சி அபேசேகர காலமானார்!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகரான பெர்சி அபேசேகர தனது 87ஆவது வயதில் இன்று(30) பிற்பகல் காலமானார். அன்னார் காலி ரிச்மண்ட், அலோசியஸ் மற்றும் பத்தேகம சிறி ரத்தனசார வித்தியாலயங்களின் பழைய மாணவராவார். மறைந்த பெர்சி...

பாதீட்டில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு! தனியார் துறை குறித்தும் முக்கிய முடிவு!!

0
2024 ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டில் அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன்,...

பாதீடு குறித்து மொட்டு கட்சி இன்னும் முடிவு இல்லை

0
வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இன்னும் முடிவெதையும் எடுக்கவில்லை. இது விடயம் தொடர்பில் கட்சியாகவே இறுதியான - உறுதியான முடிவு எடுக்கப்படும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான...

இலங்கையில் வருடாந்த இறப்பு வீதம் அதிகரிப்பு

0
நாட்டில் இறப்பு வீதம் படிப்படியாக அதிகரித்து வருவதாக சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கமைய, அந்த திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2012ஆம் ஆண்டு...

இலங்கை – துருக்கி நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்

0
துருக்கி மற்றும் இலங்கை இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(30) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துருக்கி விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் 261 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இந்த நேரடி விமான சேவை, திங்கள், செவ்வாய்,...

‘அஸ்வெசும’ கொடுப்பனவுகள் குறித்து வெளியான தகவல்

0
அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, நவம்பர் 6 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் ஊடாக அஸ்வெசும...

பல அலுவலக ரயில் சேவைகள் ரத்து

0
இன்று காலை மற்றும் மாலையில் பல அலுவலக ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிக்கு வராத காரணத்தினால் ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதன்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...