பஞ்சாப், மும்பை அணிகள் இன்று மோதல்

0
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக்...

காலக்கெடு முடிந்துவிட்டது 1,700 ரூபா எங்கே? நாடகமாடாமல் சொன்னதை செய்யுங்கள்…

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவில்லை. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.” இவ்வாறு...

குறுந்தகவல் ஊடாக மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0
உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படியான மோசடி சம்பவங்கள் தொடர்பில்...

தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு!

0
மக்களுடன் கலந்துரையாடி, மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவே தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் புதிய அரசமைப்பு கொண்டுவரப்படும் - என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த கணவன் : மாத்தளையில் கொடூரம்!

0
தனது மனைவியை கணவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று மாத்தளை, எல்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை...

பெருந்தோட்ட மக்கள் சஜித் பக்கமே: அடித்து கூறுகிறார் டிலான்

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்கள் பக்கம் நிற்கும்வரை அவரால் மலையக பெருந்தோட்ட மக்களின் ஆதரவைபெற முடியாது - என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். அத்துடன், மலையக பெருந்தோட்ட மக்கள் சஜித் பக்கமே...

குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, மோட்டார் சைக்கிள் கொள்ளை – வவுனியாவில் பயங்கரம்

0
வவுனியா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை வழிமறித்துக் குழந்தை மீது கத்தியை வைத்துத் தாயாரை மிரட்டி நகைகள் பறித்த கொள்ளையர்கள், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் அபகரித்துச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் வவுனியா தெற்கு...

கைதான வீதியோரக் கடைக்காரர் பிணையில் விடுவிப்பு!

0
உணவின் விலையை கேட்டபின் அதனை மறுத்ததால், வெளிநாட்டு யூடியுபர் (YouTuber) ஒருவரை விரட்டிய சம்பவம் தொடர்பில் கைதான வர்த்தகர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்றையதினம் (17) வாழைத்தோட்டம் பொலிஸார் சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத்...

காவலாளிகளை தாக்கிவிட்டு 35 ஆடுகள் கொள்ளை: ஒருவர் கைது!

0
கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 9ஆம் வட்டாரம், மல்லிகைதீவு பகுதியில் ஆட்டு மந்தையில் இருவர் காவல் கடமையில்...

சுதந்திரக் கட்சியை ஐ.தே.கவுடன் இணைக்க சூழ்ச்சி!

0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்கு சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக்கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்தார். இது தொடர்பில் அவர்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...