போதைப்பொருளுக்காக ஐந்தரை பவுண் நகையை திருடிய இளைஞன் யாழில் கைது!

0
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில் போதைப்பொருள் பாவனைக்காக திருட்டில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தலைமையிலான பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த...

இராஜாங்க அமைச்சர் பயணித்த வாகனம் பண்டாரவளையில் தீ பிடித்தது…

0
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க பயணித்த வாகனம் பண்டாரவளை, ஹல்பே பகுதியில் வைத்து தீப்பற்றி எரிந்துள்ளது.மஹியங்கனை பகுதியில் இருந்து எல்ல நோக்கி பயணித்துக்கொண்டிருக்கையிலேயே இன்று அதிகாலை 12.45 மணியளவில் இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது. எனினும்,...

தடையை நீக்கியது இந்தியா: வெங்காயம் விலை குறையும் சாத்தியம்

0
பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்திருந்த தடை இலங்கைக்கு மாத்திரம் உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு...

இரு நாட்களில் விபத்துகளில் 23 பேர் பலி!

0
புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற 20 வாகன விபத்துகளில் 23 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 134 பேர் காயம் அடைந்துள்ளனர். ஏப்ரல் 12 முதல் 14 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே இவ்விபத்துகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் மாத்திரம்...

ஐ.பி.எல். வரலாற்றில் நேற்று பதிவான மோசமான சாதனை…..!

0
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 30 வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஐதரபாத் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவர்கள் 3 விக்கெட் இழப்பிற்கு...

வீடுகளில் இடம்பெற்ற அனர்த்தங்களில் இரு சிறார்கள் பரிதாபகரமாக உயிரிழப்பு

0
கொங்கிறீட்டால் வடிவமைக்கப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலையொன்று உடைந்து விழுந்ததில் 8 வயது சிறுவனனொருவர் உயிரிழந்துள்ள பரிதாபகரமான சம்பவம் ஹெட்டிபொல , திக்கலகெதர பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருக்கையிலேயே ,...

கிணற்றில் விழுந்து சிறுவன் பலி: கம்பளையில் சோகம்

0
கம்பளை, அம்பகமுவ வீதியில் உள்ள பாதுகாப்பற்ற - பாழடைந்த கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி கொழும்பில் இருந்து கம்பளையில் உள்ள தமது வீட்டுக்கு வந்திருந்தநிலையிலேயே இன்று (15)...

இருவேறு மோதல்களில் 7 பேர் காயம்

0
திருகோணமலை, மொரவெவ பொலிஸ் பிரிவில் இருவேறு மோதல் சம்பவங்களில் ஏழு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். புத்தாண்டு பிறப்பையொட்டி நட்பு ரீதியாக மது அருந்திக் கொண்டிருந்த வேளையில் நொச்சிக்குளம் -...

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

0
புத்தாண்டு தினத்தில் மதுபோதையில் தனியார் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியா போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர். புத்தாண்டையொட்டி கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் போக்குவரத்துப் பொலிஸாரால் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு...

நுவரெலியாவில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

0
நுவரெலியாவில் வசந்தகால கொண்டாட்டம் இடம்பெற்றுவரும் நிலையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. நுவரெலியா மாநகரசபையின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதி வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகின. எதிர்வரும் 30 ஆம்...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...