நானுஓயாவில் பாரிய மண்சரிவு

0
நானுஓயா, ரதல்ல குறுக்கு வீதி ஆரம்பமாகும் லேங்டல் பகுதியில் நேற்றிரவு மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ஹட்டன் - நுவரெலியா போக்குவரத்து தடைபட்டது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர், மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்ரேலின் பாதுகாப்பு அரணான ‘IRON DOME’ ஹமாஸ் தாக்குதலில் வீழ்ந்தது எப்படி?

0
IRON DOME என்பது எதிரிநாடுகளில் இருந்து வரும் ஏவுகணைகளை கண்காணிப்பு எல்லை பகுதிகளிலேயே அதனை அழிப்பது அல்லது திசை மாற்றி விடும் ஒரு அமைப்பாகும். இதிலும் சிறிய ஏவுகணைகள் இருக்கும். இது துல்லியமாக எதிரி...

மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுப்பு

0
பொகவந்தலாவை , திரேசியா தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய ஏற்பாடுகளை செய்துகொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

எதிர்க்கட்சி தலைவராகிறார் நாமல்? மஹிந்தவிடம் யோசனை முன்வைப்பு!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று 'மொட்டு'வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய மொட்டு கட்சியின் நாடாளுமன்ற குழுவொன்று எதிரணியில் அமர்வதற்கு இடமளிக்க...

ஜனாதிபதி சீனா விஜயம் – பதில் அமைச்சர்களும் நியமனம்

0
சீனாவில் நடைபெறும் Belt & Road திட்டத்தின் 03ஆவது சர்வதேச ஒத்துழைப்புக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றிரவு (15) சீனா செல்லவுள்ளார். இதன்படி, ஜனாதிபதி ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் 20ஆம்...

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் குறித்து வெளியான விசேட அறிவிப்பு

0
இன்று இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 45 நாட்களுக்குள் வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார். இந்த வருடம் 337,956 பரீட்சார்த்திகள் 05 ஆம்...

வெள்ளத்தில் மூழ்கியது பண்டாரவளை நகரம்..!

0
நாட்டில்  நிலவிவரும் சீரற்ற  காலநிலை காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில் நாட்டில் இன்று (15) பெய்து வரும் கடும் மழையினால் பண்டாரவளை நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. பண்டாரவளை விகாரைக்கு முன்பாக கொழும்பு பதுளை...

கொஸ்லாந்த பகுதியில் இரு பாடசாலைகளுக்கு பூட்டு

0
பதுளை, ஹல்துமுல்ல பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையால் கொஸ்லாந்த பகுதியில் மண்சரிவு அபாயம் இருப்பதால், மகல்தெனிய மற்றும் மீரியபெத்த ஆகிய இரு தமிழ் பாடசாலைகளும் நாளை (16) மூடப்படும் என ஹல்துமுல்ல...

காசா மீது ‘முப்படை’ தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

0
வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக வடக்கு காசாவில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெற்கு காசாவுக்கு...

வெள்ள அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு

0
நில்வளா கங்கைப் பகுதிக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...