சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல
போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை மனித உரிமை...
இலங்கை நோக்கி பயணித்த கப்பல் மோதி உடைந்து விழுந்த பாலம்!
அமெரிக்காவின் மேரிலேண்ட் (Maryland) மாகாணத்தில் உள்ள பால்டிமோரில் (Baltimore) Francis Scott பாலத்தில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து வீழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் பால்டிமோர் பகுதியில் பிரான்சிஸ் ஸ்காட் (Francis Scott ) என்ற மிகப்பெரிய...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு மொட்டு கட்சி தயார்!
அடுத்து என்ன தேர்தல் நடைபெற்றாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது என்று நீதி இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கண்டி மாவட்ட...
பலாங்கொடை – கல்தொட்ட வீதியில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!
பலாங்கொடை, கல்தொட்ட பிரதான வீதியின் நவநெலிய பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மண் மேட்டுடன் பாரிய கற்கள் மற்றும் மரங்களும் வீதியில் விழுந்துள்ளன.
வீதியில் விழுந்துள்ள மண்...
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஒரு வாரத்துக்குள் இலங்கை அனுப்பப்படுவர்: தமிழக அரசு
முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர்...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்!
உயிர்த்த ஞாயிறு ஆராதனைகளின் போது கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரால் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
29 ஆம் திகதி புனித வெள்ளி, 31ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு...
யாழில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு!
யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை பகுதியில் அதி சொகுசு பேருந்து மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று இரவு 10:30...
குறைந்தபட்ச சம்பளமாக ரூ 17,500 நிர்ணயம்
தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தை திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று மாலை கூடியது.
இதன்போதே தொழில் அமைச்சரால் மேற்படி யோசனை முன்வைக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
2016...
மொட்டு கட்சியுடன் முரண்படும் அமைச்சர்களுக்கு ஆப்பு?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தீர்மானத்துக்கு முரணாக செயற்படும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களுக்கு அடுத்த தேர்தலின்போது போட்டியிடுவதற்கு வேட்புமனு வழங்ககூடாது என கட்சி தலைமைப்பீடத்திடம் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் யோசனை முன்வைத்துள்ளனர்.
12 நாடாளுமன்ற...
ரமலான் மாதத்தில் போர் நிறுத்தம்கோரி ஐ.நா. பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றம்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானின்போது காசாவில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில்...













