பொலிஸாரிடம் தமிழ் மொழியில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் – 107
தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கு அவசர தொலைபேசி இலக்கமான 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை மையமாகக் கொண்டு, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தமிழ்...
வெப்பமான காலநிலை குறித்து விழிப்பாகவே இருப்போம்….!
இந்நாட்களில் கடும் வெப்பம் நிலவுகின்றது. இவ்வாறு உஷ்ணமான காலநிலைக்கு மத்தியில் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கும் வைத்தியர்கள், சுத்தமான குடிநீரை அதிகம் பருகுமாறு கூறுகின்றனர். உடலில் உள்ள...
பிரபா கணேசனின் கட்சியுடன் ஐக்கிய சுதந்திரக் கட்சி கூட்டணி: ஒப்பந்தம் கைச்சாத்து
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய சுதந்திர கட்சி என்பன இணைந்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.
கொழும்பு, பம்பலப்பிட்டி லூரிஸ் வீதியில் அமைந்துள்ள ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைமையகத்தில் இது...
கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி
கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க...
எட்கா உடன்படிக்கை ஆபத்தானது: அபாய சங்கு ஊதுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்
எடக்கா உடன்படிக்கை எமது நாட்டுக்கு ஆபத்தையே விளைவிக்கும். எனவே, அவ்வுடன்படிக்கை கைச்சாத்திடப்படுவது எப்படியாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார தெரிவித்தார்.
அத்துடன், உண்மையைக் கண்டறியும்...
“என்னை நிம்மதியாக போக விடுங்கள்” – யாழில் கரையொதுங்கிய மிதவையால் பரபரப்பு!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை (16) காலை கரையொதுங்கியுள்ளது.
“பரமேஸ்வரி..., என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே!, Let me go in...
ஜே.வி.பிக்கு 15 வீத வாக்குகளே கிடைக்கும் – எஸ்.பி. கணிப்பு!
“ ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவக்கூடும்.” – என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்விரு...
கம்பளையில் கோழிக்கடையில் கொள்ளை!
கம்பளை நகரில், கண்டி – கம்பளை வீதியில் உள்ள கோழி இறைச்சி மொத்த விற்பனை நிலையத்தில் நேற்றிரவு கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரை வழியாக, முகத்தைமறைத்தவாறு உள்நுழைந்துள்ள திருடன், 16 கிலோ கோழி, 40 ஆயிரம்...
ஜே.வி.பி., முன்னிலை சோஷலிசக் கட்சி சங்கமம் சாத்தியமா?
ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோஷலிசக் கட்சி என்பவற்றின் சங்கமம் சாத்தியப்படாததொன்றாகும் - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
துரோகிகளுடன் இணைந்து செயற்பட தயாரில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜே.பி.வி....
யாழில் மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிப்பு: வீட்டு ஜன்னல்களும் உடைப்பு!
யாழ்ப்பாணம் நவக்கிரி பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன.
வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை இன்று (16) அதிகாலை 1:30 மணியளவில் , மோட்டார் சைக்கிளில் வந்த மூவர்...













