பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு முடிவுகட்ட விசேட மாநாட்டை உடன் கூட்டுக!ஜனாதிபதிக்கு மனோ கடிதம்

0
பெருந்தோட்ட தாக்குதல் சம்பவங்களை முடிவுக்கு கொண்டுவர சகல தரப்பினையும் அழைத்து அவசர மாநாட்டை கூட்டுமாறுகோரி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன். மனோவால்...

நீதிமன்றில் வழக்கு சான்று பொருளாக இருந்த 50 கிலோ கஞ்சா மாயம்

0
யாழ்.மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்று பொருளான 50 கிலோ கஞ்சா மாயமாகி உள்ளது என தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு சான்று பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரியினால்...

போர் வெற்றிக்கு யார் காரணம்? – உண்மையை பகிரங்கப்படுத்திய ஓய்வுபெற்ற மூத்த தளபதி

0
" தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவ நாடுகள் உதவின. ஏன், ஒசாமா பின் லேடன்கூட ஏதோவொரு விதத்தில் உதவினார் என்றே கூறவேண்டும். போர் முடிவு என்பது கூட்டு...

ரத்வத்தை தோட்டத்தில் தகர்க்கப்பட்ட வீட்டுக்கு பதிலாக 14 பேர்ச் காணி!

0
மாத்தளை, ரத்வத்தை தோட்டத்தின் உதவி முகாமையாளரால் அடித்து நொறுக்கி தகர்த்தெறியப்பட்ட வீட்டுக்கு பதிலாக அந்த வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகனின் குடும்பத்தார் ஆகிய இருதரப்புக்கும் தலா 7 பேர்ச் காணி வழங்கப்பட்டுள்ளதாகவும்...

காட்டுக்குள் பரிதவித்த தம்பதி பாதுகாப்பாக மீட்பு

0
ஹல்துமுல்லை, பம்பரகந்த யலதென்ன - நீர்வீழ்ச்சி காட்டுப்பகுதியில் 02 நாட்களாக காணாமல் போயிருந்த தம்பதி நேற்று (11) பிற்பகல் ஜீ.பி.எஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். காட்டுப்பகுதியில் காணாமல் போயிருந்த நிலையில், கருவலகஸ்வெவ...

பசறையில் கஞ்சாவுடன் இளைஞர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை, பூல்வத்தை பகுதியில் கஞ்சா சகிதம் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பசறை பூல்வத்தை பகுதிக்கு...

மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல் திட்டத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

0
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பொறுப்புக்கூறல்தொடர்பான திட்டத்தை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது என ஜெனீவா ஐநாவிற்கானஇலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹிமாலி சுபாசினி அருணதிலக தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமைபேரவையின் 54 அமர்வின்...

மொட்டு கட்சியின் எழுச்சிக்கு அஞ்சுகிறதாம் சர்வதேசம் – சனல் – 4 குறித்து சர்வதேச விசாரணையும் கோரல்!

0
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மீள் எழுச்சியால் உள்நாட்டு கட்சிகள் மட்டுமல்ல சர்வதேசமும் அஞ்சுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே , சனல் - 4 காணொளி தொடர்பில் சர்வதேச...

ரயில் இயக்குநர்கள் சங்கம் பணிப்புறக்கணிப்பு – சேவைகளுக்கு பாதிப்பு

0
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் இயக்குநர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக பல ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இன்றைய தினத்தின் இதுவரையான காலப்பகுதியில் 10க்கும் அதிக அலுவலக...

IMF கடன் – 2ஆம் சுற்று பேச்சு அடுத்த வாரம்

0
சர்வதேச நாணய நிதியத்துடன்(IMF) முன்னெடுக்கப்படும் கடன் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்ட பேச்சு எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயாரென நிதி இராஜாங்க...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...