குருந்தூர்மலை பொங்கல் பூஜைக்கு இந்துக்களுக்கு தொல்லியல் துறை நிபந்தனை

0
பௌத்தர்களும் இந்துக்களும் உரிமை கொண்டாடும் வன்னியில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்படும் மத நடவடிக்கைகளில் பௌத்தர்களுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளை இந்துக்களுக்கு விதிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் இன்று...

மலையகம் 200 இல் ஓங்கி ஒலிக்கும் ‘காணி’ உரிமைக்கான கோஷம்

0
” மலையகம் – 200″ தொடர்பில் தேசிய ரீதியில் மட்டும் அல்ல இன்று சர்வதேச பரப்பிலும் அதிகம் பேசப்படுகின்றது. எழுச்சி பயணங்கள், கலை, கலாசார நிகழ்வுகள் என பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற்றுவருகின்றன. மலையகத்தின்...

ஐ.தே.கவின் முகவராக செயற்படும் விக்னேஸ்வரன் – கஜேந்திரன் எம்.பி. குற்றச்சாட்டு

0
இந்தியாவின் தேவைக்காகவே 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் இந்தியாவை மகிழ்விக்கும் வகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விக்னேஸ்வரன் தரப்பும் செயல்படுகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

நீர் கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது – 4 மாதங்களுக்குள் மக்களுக்கு நிவாரணம்

0
"தற்போதைய நீர்க்கட்டண அதிகரிப்பு தற்காலிகமானது. நிரந்தரமான விலைசூத்திரமொன்று எதிர்வரும் டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும். அது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமையும்." - என்று நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன்...

மது அருந்தி விட்டு பாடசாலைக்குச் சென்ற மாணவி

0
மது அருந்தி விட்டு பாடசாலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி பாடசாலை அருகில் நின்ற போது அவரது நடவடிக்கை மீது ...

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு பணிப்பு

0
வருடாந்தம் 05 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம்...

இலங்கையில் மின்சார கார் அறிமுகம்

0
இலங்கையில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீட்டர்கள் பயணிக்கக்கூடிய மின்சார காரை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது இலங்கையில் MG5...

கொழும்பின் பல பகுதிகளில் நீர்வெட்டு

0
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி காலை 8 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு...

கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

0
மாத்தறை – கம்புறுபிட்டிய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச துயர சம்பவம் நேற்று (16) காலை இடம்பெற்றுள்ளது. சிறுமி முன்பள்ளிக்குச் செல்வதற்காகக் குளித்துக் கொண்டிருந்தபோதே கிணற்றில்...

நவீன தொழில்நுட்பத்துக்கேற்ப கல்வி முறையொன்று அறிமுகப்படுத்தப்படும்

0
எதிர்கால உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய மற்றும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உலகப் பொருளாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...