#N2H பாதயாத்திரையில் பங்கேற்குமாறு சோ.ஶ்ரீதரன் அழைப்பு

0
மலையகத் தமிழ் மக்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லை என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச்செயலாளரும் மத்திய மாகாண...

பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் – 44 பேர் பலி! 200 பேர் காயம்!!

0
பாகிஸ்தானில் அரசியல் கட்சியொன்றின் கூட்டத்தின்மீது நடத்தப்பட்ட குண்டு தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானில், கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா-இ -இஸ்லாம் பசல்...

மேலும் 4 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

0
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு...

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்க மலர்கிறது புதிய கூட்டணி

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா, நிமல் லான்சா ஆகியோர் தலைமையில் மலரவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது பொதுக்கூட்டம், 2024...

மனுச, ஹரின் ஐதேக தலைமைத்துவ சபைக்கு – செப். 10 புதிய யாப்பு!

0
கட்சியை முழுமையாக மறுசீரமைத்து, புதிய பலத்துடன் மக்கள் முன் செல்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சி மாநாட்டில், புதிய கட்சி யாப்புக்கான அங்கீகாரம்...

7 மாதங்களில் 65 மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கம்

0
ஓராண்டில் தர குறைபாடுகள் காரணமாக 65 மருந்துகள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில் இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட மருந்து ஒன்றும் உள்ளதாக அதன் மேலதிக செயலாளர்...

இலத்திரனியல் கடவுச்சீட்டு தற்காலிகமாக நிறுத்தம்?

0
அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஒரு இலத்திரனியல் கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவு ஏற்படுவதாகவும் வருடாந்தம் குறைந்தது 750,000...

வறட்சி தொடருமானால் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும்

0
பல பிரதேசங்களில் நிலவும் வரட்சியான காலநிலை தொடருமானால் எதிர்வரும் பெரும்போகம் தோல்வியடைந்தால் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் இருந்து...

நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்கு பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையில் வர்த்தக வசதிகளை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளை உருவாக்கும் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்...

கூட்டமைப்பு எம்.பிக்களுடன் இந்திய தூதுவர் அவசர சந்திப்பு

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியுள்ள நிலையில், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரையும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே நாளைமறுதினம்...

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...