ரணிலா, தம்மிக்க பெரேராவா? பிரசன்னவின் தேர்வு யார் ?

0
அனுபவமில்லாத ஜனாதிபதியை நியமித்து நாட்டை மீண்டும் ஆபத்தில் தள்ள முடியாது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு...

கண்காணிப்பு பொறிக்குள் கொழும்பு – 22 ஆம் திகதி முதல் நடக்கபோவது என்ன?

0
" கொழும்பில் உள்ள சிசிரிவி கமரா கட்டமைப்பு மூலம் போக்குவரத்து கண்காணிப்பு இடம்பெறும். போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் சாரதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கான அபராத சீட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு...

பெப்ரவரி முதல் நுவரெலியாவிலும் ஒரேநாளில் தேசிய அடையாள அட்டை பெறலாம்…!

0
நுவரெலியாவில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் மத்திய மாகாணத்துக்கான அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி மாதத்துக்குள் செயற்பட ஆரம்பிக்கும் என்று ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை பெறும் சேவையும் அங்கு...

ராஜபக்சக்களுடன் இனி அரசியல் பயணம் இல்லை!

0
" செத்து மடிந்தாலும் பரவாயில்லை, இனி ஒருபோதும் ராஜபக்சக்களுடன் இணைந்து அரசியல் செய்யப்போவதில்லை." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். புத்தளத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில்...

பதுளையில் கைக்குண்டு மீட்பு!

0
பதுளை - மஹியங்கனை வீதியில் உள்ள காணெியொன்றில் இருந்து இன்று (18)  காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை மஹியங்கனை வீதியின் கைலாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள  பழைய பொலிஸ் கட்டிடத்துக்கு...

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டியில் கரட்டை காணோம்…!

0
நாட்டில் கரட்விலை உச்சம் தொட்டுள்ள நிலையில், சில ஹோட்டல்களில் கரட் சேர்க்கப்படாமலேயே கொத்து ரொட்டி, ரைஸ் என்பன தயாரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நேற்றைய சந்தை நிலைவரப்படி ஒரு கிலோ கரட்டின் மொத்த விற்பனை விலை...

உலக சாம்பியனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா!

0
நெதர்லாந்தில் நடைபெறும் செஸ் போட்டியில், உலக சாம்பியனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா. நெதர்லாந்து நாட்டில் உள்ள விஜ்க்ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 4ஆவது சுற்றில் இந்திய கிராண்ட்...

அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பங்கேற்க உகண்டா பறந்தார் ஜனாதிபதி!

0
அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit of the Group...

ஏவுகணை தாக்குதலால் ஈரான் – பாகிஸ்தானுக்கிடையில் இராஜதந்திர போர்!

0
பாகிஸ்தான்மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் இராஜதந்திர மோதல் வெடித்துள்ளது. அத்துடன், ஈரானில் உள்ள தமது நாட்டு தூதுவரை பாகிஸ்தான் மீள அழைத்துள்ளது. " ஈரானில் உள்ள எமது தூதுவரை...

மொட்டு கட்சியில் இருந்து விலகுவேன் – சரத் வீரசேகர

0
" ஒற்றையாட்சிக்கு அச்சுறுத்தலான விடயங்களுக்கு தமது கட்சி ஆதரவு வழங்குமானால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நிச்சயம் வெளியேறுவேன்." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சூளுரைத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...