விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

0
நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை பெய்துவருகின்றது. நோட்டன் பகுதியில் கடும் மழை பதிவானதால் நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியிலாளர்...

ஜப்பானுக்கு சோகமாக அமைந்த புத்தாண்டு – 13 பேர் பலி!

0
ஜப்பானில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. வீதிகள் பிளந்து கடும் சேதம் அடைந்தன. மிகப்பெரிய நிலநடுக்கம் என்பதால் உயர்மட்ட...

உடப்புசல்லாவையை சேர்ந்த சகோதரர்கள் யாழில் சடலங்களாக மீட்பு!

0
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சியசாலையில், இன்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மலையகம் - நுவரெலியா , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான வேலாயுதம்...

கொஸ்லாந்தை பகுதியில் தம்பதியினர் சடலங்களாக மீட்பு

0
கொஸ்லாந்தை வெலன்விட்ட நூறு ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். கொஸ்லாந்தை, வெலன்விடவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் , 60 வயதுடைய பெண்...

தமிழர்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க தயாராகும் சிறிதுங்க ஜயசூரிய

0
" தமிழ் பொதுவேட்பாளர் என்ற விடயம் அரசியல் களத்தில் பேசுபொருள் மாத்திரமே. அது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும். அவ்வாறான முயற்சி இடம்பெற்றாலும் இந்தியாவின் கோரிக்கையின் பிரகாரம் அதனை கடைசியில் கைவிட்டுவிடுவார்கள்." - என்று...

காணவில்லை – கண்டால் உடன் தகவல் வழங்கவும்

0
தியத்தலாவையை சேர்ந்த எஸ். விஸ்வநாதன் என்பவர் கடந்த 29 ஆம் திகதி (29.12.2023) முதல் காணாமல்போயுள்ளார். தியத்தலாவையில் இருந்து பதுளைக்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர். அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை. இறுதியாக...

மன்ராசி நகரில் சமுர்த்தி வங்கி கிளை திறப்பு!

0
15 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளின் நலன் கருதி மன்ராசி நகரில் , சமுர்த்தி வங்கி கிளையொன்று, லிந்துலை - அக்கரபத்தனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. டயகம,...

மண்சரிவு அபாயம் – லுணுகலை பொலிஸ் பிரிவில் 400 பேர் இடம்பெயர்வு

0
பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையால் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச்...

புதிய கிரிக்கெட் சட்டமூலம் விரைவில் சபையில் முன்வைப்பு….!

0
இலங்கை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவின் தலைவரும் வெளிவிவகார அமைச்சருமான அலி சப்ரி, மேற்படி குழுவின் அறிக்கையை இன்று (01) ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம்...

2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்த அறிவிப்பு!

0
நாட்டின் பணவீக்கத்தை தனி பெறுமதியில் பேணுவதால் வர்த்தகச் சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடிந்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டிற்கான அஸ்வெசும கொடுப்பனவுகளுக்கான விண்ணப்பங்கள் ஜனவரி இறுதியில்...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...