ஜனாதிபதியுடன் ஜீவனும் டில்லி பறக்கிறார் – ‘மலையகம் – 200’ இற்கான அழைப்பும் விடுப்பு!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார். இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி...

மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்த 25 வயதுடைய இளைஞர் கைது

0
பிரத்தியேக வகுப்புக்குச் செல்லும் மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த  குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் களுத்துறை பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். களுத்துறை, கித்துலாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய...

பல பகுதிகளுக்கு 20 மணிநேர நீர்வெட்டு

0
மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் 20 மணித்தியால நீர்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை (13) காலை 10 மணிமுதல் புதன்கிழமை (14) காலை 6 மணிவரை இந்த...

ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணிக்கு நடந்தது என்ன?

0
ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் தகுதிச் சுற்றுக்காக ஜிம்பாப்வே சென்ற இலங்கை அணி, அங்கு வழங்கப்பட்டுள்ள ஹோட்டல் அறைகளில் அனுமதிச் சீட்டுகள் இல்லாததால், சுமார் 3 மணித்தியாலங்கள் ஹோட்டலில் தரையில்...

இராஜினாமா செய்தார் அனுர

0
தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க பதவி விலக தீர்மானித்துள்ளார். திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமைச்சின் செயலாளருக்கு உரிய இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடிதத்தின் நகல் தனக்கும் கிடைத்துள்ளதாகவும், ஆனால் பதவி...

ரூ. 600 லட்சம் செலவளித்து பாலம் அமைத்தும் பயன் இல்லை – வீதி குன்றும் குழியுமாக….

0
மஸ்கெலியா, பிரவுன்சிக் தோட்டத்தில் எமலின் பிரிவுக்கு செல்வதற்கு சாமிமலை ஓயா ஊடாக 600 லட்சம் ரூபா செலவில் பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் அதன்மூலம் மக்களுக்கு உரிய பயன் கிட்டவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள...

திருமண நிகழ்வுக்கு சென்ற பஸ் விபத்து – 10 பேர் பலி! ஆஸ்திரேலியாவில் சோகம்!!

0
New South Wales மாநிலத்தில் Hunter Valley பகுதியில் நேற்றிரவு பஸ் விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 25 பேர் காயமடைந்துள்ளனர். Wandin Estate winery பகுதியில் நடைபெற்ற திருமண வைபத்துக்கு சென்று...

டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர் பாடசாலை மாணவர்கள்

0
இந்த வருடத்தின் நேற்றுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 42,000க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் அவர்களில் 25 வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு...

O/L பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவன் விபத்தில் பலி

0
கடந்த 08ஆம் திகதி முடிவடைந்த க.பொ.த சா/த பரீட்சையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்கள் இருவர், மற்றுமொரு மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மாணவர்களில் ஒருவரான...

வடக்கு ஆளுநருடன் சுமந்திரன் சந்திப்பு

0
வட மாகாண ஆளுநராக பதவியேற்ற பி.எஸ்.எம் சாள்ஸை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற இச்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...