மின்சார சபையினால் e-Bill SMS சேவை பற்றிய அறிவிப்பு
e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு செய்யலாம்.
டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வௌியானது
இலத்திரனியல் மக்கள்தொகை பதிவேடு வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ் இன்று (05) உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தலைமையில் வௌியிடப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் பிறப்பு சான்றிதழ்...
மாவீரர் தினத்தன்று வடக்கில் சிறார்களுக்கு புலிகளின் உடை – வெறுக்கத்தக்க செயல் என்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
" மாவீரர் தினத்தன்று வடக்கிலே சிறார்களை பயங்கரவாதிகளாக்கிய சம்பவம், இந்நாட்டில் நடந்திருக்ககூடாத ஒரு சம்பவமாகும். அது கவலையளிக்கின்றது." - என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற...
கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டம் குறித்த அறிக்கையை டிச. 15 இற்கு முன் கையளிக்குமாறு பணிப்பு
கொழும்பு, கங்காராம, பேர வாவி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின்...
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் எழுச்சி விழா 23 ஆம் திகதி கொட்டகலையில்
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் 18ஆவது வருட பூர்த்தி விழாவும், ஆன்மீக எழுச்சி விழாவும் எதிர்வரும் 23 ஆம் திகதி (23.12 2023) சனிக்கிழமை காலை 8:30 மணிக்கு கொட்டகலை மாநகரிலே...
O/L சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இருதரப்பினருக்கும் தொழிற் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு!
கல்விப் பொதுத் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சித்தியடையாத இரு பிரிவினரும் இலங்கையில் தொழிற்கல்வியைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்கள் என மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பதிவு அங்கீகாரம் மற்றும் தர...
நானுஓயாவில் வீதி தாழிறக்கம் – சாரதிகளுக்கு எச்சரிக்கை
நுவரெலியா - ஹட்டன் ஏ7 பிரதான வீதியின் நானுஓயா சந்திக்கு அருகில் வீதி தாழிறங்கியுள்ளதால் ஒரு வழி போக்குவரத்து இடம்பெற்று வருவதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில்...
தமிழ் இளைஞர்களை அழிக்கவே வடக்கில் போதைப்பொருள் – கூட்டமைப்பு எம்.பி.
யுத்தத்தில் எவ்வாறு தமிழ் இளைஞர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்களோ, அதேபோன்று போதைப்பொருள் ஊடாகவும் தமிழ் இளைஞர்கள் அழிக்கப்படுகிறார்கள்.
வடக்கில் தீவிரடைந்துள்ள போதைப்பொருள் பாவனையில் விற்பவர் யார், விநியோகிப்பவர் யார் என்பதை அறிந்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகளும்...
எல்ல – பசறை வீதியில் விபத்து – பிரிட்டிஷ் பெண் காயம்!
மோட்டார் சைக்கிள் விபத்தில் , இங்கிலாந்து நாட்டு பெண் ஒருவர் படுகாயம் அடைந்து தெம்மோதர வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலை எல்ல பொலிஸ் பிரிவுக்கு...
ஆதிவாசிகளின் கல்வி பிரச்சினைக்கு 24 மணி நேரத்துக்குள் தீர்வு பெற்று கொடுத்த கிழக்கு ஆளுநர்
மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.
வாகரையில் உள்ள ஆதிவாசிகள் தங்களுடைய கிராமத்தில் பல வருட...



