புசல்லாவை, பெரட்டாசி இ.போ.ச பஸ் சேவை எப்போது ஆரம்பமாகும்? தாமதத்தின் பின்னணியிலுள்ள ‘அரசியல் போட்டி’!

0
அரசியல் வாதிகளுக்கிடையிலான போட்டி காரணமாக புசல்லாவை, பெரட்டாசி வீதி ஊடான இபோச பஸ் சேவையை ஆரம்பிப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எனவே, அரசியல் போட்டியை விடுத்து தமது பகுதிக்கான பஸ்...

பரீட்சைகளை நடத்தும்போது மாணவர்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமே தவிர, பரீட்சை திணைக்களத்தின் வசதிக்கு அல்ல-ஜனாதிபதி

0
தாம் கல்வி கற்ற அன்றாட சூழலுக்கு மாற்றமான பரிச்சயமற்ற சூழலில் பரீட்சைக்கு முகம் கொடுப்பது மாணவர்களின் மன அமைதிக்கு தடையாக இருப்பதாகவும், எப்போதும் கல்வி அமைச்சும் பரீட்சை திணைக்களமும் தமது வசதிக்காக அன்றி...

“மலையக மேம்பாட்டுக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும்”

0
மலையகத்தில் கல்வி மற்றும் சுகாதார மேம்பாட்டுக்காக இந்திய அரசின் உதவிகள் தொடரும் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை தன்னிடம் உறுதியளித்தார் என்று மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க...

இன மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும் -மனோ கணேசன்

0
" இன மத வெறுப்பை கக்கி வரும் பெளத்த தேரர்களை நோக்கியும் சட்டம் இனி பாய வேண்டும்." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ...

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

0
வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போதும், கடவுச்சீட்டைப் புதுப்பிக்கும் போதும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்  என சர்வதேச உறவுகள் குறித்த துறைசார்...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

0
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கச் சந்தையில் இன்று (29) காலை ´22 கரட்´ ஒரு பவுன் தங்கத்தின் விலை 150,800 ரூபாவாக...

பாகிஸ்தானின் ரெகோ டிக் ஒப்பந்தத்தினால் பலூச் மக்களிடையே அச்சம்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் கனேடிய கூட்டு நிறுவனமான பாரிக் கோல்ட் நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய ரெகோ டிக் ஒப்பந்தம் பலூச் மக்களிடையே தங்கள் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்ற...

தலவாக்கலை, நோர்வூட் பிரதேச செயலகங்கள் உதயம்!

0
நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில்...

மஹியங்கனை விகாரை வளாகம் புனித பூமியாக பிரகடனம்

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புண்ணியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட சங்க உறுப்பினர், வரலாற்றுச்...

போதைப்பொருட்களுடன் மூதாட்டி கைது!

0
சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் மூதாட்டியொருவர் கொழும்பு, கிராண்ட்பாஸ் ஹேனமுல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து 610 மில்லி கிராம் போதைப்பொருள், 50 கிராம், ஐஸ், 3 கிலோ 240 கிராம்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...