கொழும்பில் 16 மணித்தியால நீர் வெட்டு

0
அம்பதலை நீர் விநியோகத் தொகுதியில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (24) மாலை 5 மணி முதல் மறுநாள்(25) காலை 9 மணி வரையிலான 16 மணிநேர நீர் விநியோகத் தடை...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி

0
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 29 ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன...

சாமிமலையில் அம்மன் தாலியை அடகு வைத்த பூசகர் – நடந்தது என்ன?

0
மஸ்கெலியா, சாமிமலை பெரிய சோளம் கந்த தோட்டத்தில், அம்மன் ஆலயத்தில் அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க தாலி மற்றும் தாலி மணி என்பவற்றை ஆலய பூசகர் அடகு வைத்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. தாலியும், தாலி...

மாணவர்களுக்கு பொலித்தீன் உட்கொள்ளுமாறு வலியுறுத்திய அதிபருக்கு இடமாற்றம்!

0
பாடசாலை மாணவர்களுக்கு பொலித்தீன் மற்றும் செய்தித்தாள்களை உட்கொள்ள கட்டாயப்படுத்தினார் எனக் கூறப்படும் பாடசாலை அதிபருக்கு உடன் அமுலுக்குவரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே...

பிறந்தநாள் வாழ்த்து கூறினால்கூட RIP என பதிவிடுகின்றனர் – புலம்புகிறார் மொட்டு கட்சி எம்.பி.

0
" போரை முடிவுக்குகொண்டுவந்து நாட்டைமீட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு சமூக வலைத்தளங்களில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தால்கூட,  " ஆத்மா இளைப்பாறட்டும்" (RIP) என பலர் பதிவிடுகின்றனர். எனவே, இப்படியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்பட வேண்டும்." -...

கிளென் மேக்ஸ்வெல் பாணியில் தனித்து ஆடும் ரணில்! கம்மின்ஸ் போல் தட்டிக்கொடுக்குமாறு சஜித்திடம் கோரிக்கை….!

0
" ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தனித்து சவாலை ஏற்று 200 ஓட்டங்கள் விளாசி அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச்சென்றார் ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல். அதுபோல்தான் ரணில் விக்கிரமசிங்கவும் தனித்து சவாலை ஏற்று, செயற்பட்டுவருகின்றார்."...

காசல்ரி நீர்த்தேக்கத்தில் ஈராண்டுகளுக்கு பின் தடுப்பு பலூன்களுக்கு மேலாக நீர் வான் பாய்வு!

0
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து, மத்திய மலை நாட்டில் மாலை வேளையில் அடை மழை பெய்துவருகின்றது. நீர் நிலைப்பகுதிகளில் பெய்துவரும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக மலையகத்தில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம்...

நுவரெலியா உட்பட 10 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

0
சீரற்ற காலநிலையால் நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா, பதுளை, கம்பஹா, மாத்தறை, கேகாலை இரத்தினபுரி, கண்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் குருணாகல் ஆகிய 10 மாவட்டங்களில் தொடர்ந்தும்...

மண்சரிவு அபாயத்தால் மலையக ரயில் சேவை குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு…!

0
மண்சரிவு அபாயம் காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவை நானுஓயாவரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை தொடர்வதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரயில் மார்க்கங்களில் மண் மற்றும் கற்பாரைகள் விழக்கூடிய அபாயம் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பதுளையில் சில இடங்களில் ரயில் மார்க்கத்தில்...

மக்களே அவதானம்! இன்றும் அடை மழை!! 5 மாகாணங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!!

0
நாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் கடும் மழை பெய்யுமென வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மத்திய,...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...