களுத்துறை மாணவி படுகொலை: ஒருவருக்கு பிணை

0
களுத்துறையில் ஐந்து மாடிகளைக் கொண்ட ஹோட்டலில் மூன்றாவது மாடியின் அறையில் இருந்து முழு நிர்வாணமாக கீழே விழுந்து மரணமடைந்த 16 வயதான மாணவின் மரணம் தொடர்பிலான வழக்கு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று...

லுணுகலை, மேமலை வனப்பகுதியில் தீ பரவல்

0
லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் மேமலை வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருகின்றது. இதுவரையில் பல ஏக்கர் வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் இக்காட்டுத்தீ தொடருமானால் மடுல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹதோவ...

” போனால் போகட்டும் – கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” – சஜித் அணி பதிலடி

0
" முன்னாள் அமைச்சர் பி. ஹரிசன் கட்சியில் இருந்து வெளியேறுவதால் எமது கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படப்போவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். தவறான முடிவை...

4 தசாப்தங்களுக்கு பிறகு யாழிலிருந்து திருக்கேதீஸ்வரத்திற்கு மீண்டும் கொடிச்சீலை!

0
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு, கொடிச்சீலை உபயகரார்களுக்கான களாஞ்சி வழஙகும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார்...

” எங்கள் வீதி எங்களுக்கு வேண்டும்” – மக்கள் போராட்டம்

0
பசறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மீதிம்பிட்டிய மேமலைக்கு செல்லும் வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளமையால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீதிம்பிட்டிய நகரிலிருந்து மேமலைக்கு செல்லும் வழியில் நீர் விநியோகத்திற்கான குழாய்கள்...

டெங்கு தாண்டவம் – 14 நாட்களுக்குள் 4000 பேர் பாதிப்பு

0
நாட்டில் கடந்த இரு வாரங்களுக்குள் மாத்திரம் 4 ஆயிரம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், டெங்கு நோயால் கடந்த ஜனவரி முதல் நேற்றுவரை 20 பேர்...

பச்சை கொழுந்தின் விலை குறைந்ததால் தோட்ட உரிமையாளர்கள் பாதிப்பு

0
பச்சை கொழுந்தின் விலை ஒரு கிலோவிற்கு 40-50 ரூபா அளவில் வீழ்ச்சியடைந்துள்ளமையால், பலாங்கொடை பிரதேசத்தில் உள்ள சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.பச்சைக் கொழுந்தின் விலை.வீழ்ச்சியின் காரணமாக தேயிலை உற்பத்தி வருமானம் குறைந்துள்ளதாக சிறு...

டில்லியின் வளர்ச்சி கொழும்பையும் மீண்டெழ வைக்கும்

0
அயலவன் வளர்ச்சிடையும்போது அதன்மூலம் சூழவுள்ளவர்களும் ஏதேனுமொரு விதத்தில் பயனடைவார்கள் என்பது வாழ்க்கை சக்கரத்தின் இயல்பு. அதேபோல ஒரு குடும்பத்தில் அண்ணன் சிறந்த நிலையில் இருப்பாராயின் தம்பி, தங்கைகளையும் அரவணைத்துக்கொண்டே அவர் மேலும் முன்னேற...

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழு

0
மேல்மாகாண அபிவிருத்தி தொடர்பான சுபானா ஜூரோங் (Surbana Jurong) திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதாகவும், அந்த அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய நிறுவனமொன்றை ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின்...

தேர்தல் இடாப்பு திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பம்

0
இவ்வருடத்திற்கான தேர்தல் இடாப்பு திருத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க கிராம சேவை அதிகாரிகள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் தொடர்பான தரவுகளை திரட்டும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...