மரம் முறிந்து விழுந்து கோர விபத்து

0
குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் கடை ஒன்று சேதமடைந்துள்ளது. அத்துடன் மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த வேன் மற்றும் முச்சக்கர வண்டியும் சேதமடைந்துள்ளன. இந்த...

மூவரின் உயிரினை பறித்த காளான் சூப்

0
காளான் சாப்பிட்டதால் ஏற்பட்ட சிக்கல்களால் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை மாதம், விக்டோரியா நகரமான லியோன்காதாவில் மதிய உணவில் கலந்து கொண்டதன் பின்னர்...

மலையக மக்களுக்கு இந்திய நிதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதிமொழி….!

0
" மலையக மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கை அரசுடன் இணைந்து இந்தியா எல்லா வகையான உதவிகளையும் வழங்கும். மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டு திட்டமும் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. " - என்று இந்திய...

” மலையகத்தில் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்துவேன்” – அமைச்சர் ஜீவன் சபதம்! இணைந்து பயணிக்கவும் அழைப்பு!!

0
" மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அரசியல், தொழிற்சங்க பேதங்களுக்கு அப்பால் மலையக சமூகமாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். " - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மக்கள் தோட்ட உட்கட்டமைப்பு...

சாரதி அனுமதிப் பத்திரத்திலும் QR குறியீடு

0
சாரதி அனுமதிப் பத்திரத்தில் தற்போதைய குறைக்கடத்தி சிப் இற்கு பதிலாக QR குறியீட்டுடன் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். டிஜிட்டல்...

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் ஏற்பட்ட விபத்து…..!

0
தலவாக்கலை - பூண்டுலோயா பிரதான வீதியில் பூண்டுலோயா, கொஸ்காவத்தை எனுமிடத்தில் இன்று பிற்பகல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. தற்போது நிலைமை சீர்செய்யப்பட்டுள்ளது. பூண்டுலோயாவிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்த ஆட்டோவொன்று, தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயாவை நோக்கி...

லங்கா சதொசவில் பால் மா உள்ளிட்ட சில பொருட்களின் விலைகள் குறைப்பு

0
பால் மாவின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. இதன்படி, லங்கா சதொசவின் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி அதன் புதிய விலை 948 ரூபாவாகும். இந்த...

போர்க்குற்றம் இழைக்கிறதா இஸ்ரேல்? ஐ.நா விடுத்துள்ள அறிவிப்பு

0
" அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்ததையும், அங்கு ஏற்பட்டுள்ள அழிவின் அளவையும் கருத்தில் கொண்டு, இவை போர்க்குற்றங்களுக்கு சமமான தாக்குதல்கள் என கருதுகிறோம்."...

மலையக மறுமலர்ச்சிக்கான பாதையே நாம்200 – ஜீவன்

0
மலையகத் தமிழர்களின் வரலாற்றில் இன்றைய நாள் மகத்தான - மறுமலர்ச்சிக்கு வித்திடும் - புதுவிதி செய்யப்போகும் நாளாக அமையப்போகின்றது. 'நாம் 200' திட்டம் மூலம்  நமது இளைஞர்கள் எதிர்பார்க்கும் நாளைய மலையகத்துக்கான அடித்தளம்...

‘எட்கா ஒப்பந்தம்’ குறித்தான 12 ஆம் சுற்று பேச்சு முன்னெடுப்பு

0
2018 ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பான முன்னெடுப்புக்களை மீள ஆரம்பிக்கும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 12ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை, ஒக்டோபர் 30ஆம் திகதி...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...