ஜே.வி.பியால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் – அடித்துக்கூறுகிறார் சுனில் ஹந்துனெத்தி
“இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எங்களால் முடியாவிட்டால் வேறு எவராலும் முடியாது.”
– இவ்வாறு கூறியுள்ளார் ஜே.வி.பியின் சிரேஷ்ட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி.
அவர் மேலும் கூறுகையில்,
“எங்களுக்கு இன்னும் பிரச்சினைகள் வரலாம். பரவாயில்லை. மக்களுக்காக – இந்த...
நிதியுதவி வழங்கும் நிகழ்வில் சன நெரிசல் – யேமனில் 85 பேர் பலி
யேமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் அதனை பெற குவிந்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதில் 85 பேர் உயிரிழந்தனர்.
யேமன் நாட்டில் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றிருந்த அரசை நீக்கி விட்டு 2014-ம்...
மட்பாண்டப் பொருட்களின் விற்பனை புத்தாண்டு காலப்பகுதியில் பெருவீழ்ச்சி
சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விற்பனை செய்யும் நோக்கில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பொங்கும் பானைகள் உள்ளிட்ட மட்பாண்டப் பொருட்கள் விற்பனை இன்றி அவை தேங்கிக்கிடப்பதாகவும், பானைகளுக்கான தேவை இந்த ஆண்டு மிகக்குறைந்து...
சபாநாயகர் தலைமையில் இன்று கட்சி தலைவர்கள் கூட்டம்
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 25 ஆம் திகதி கூடவுள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிக்கும் நோக்கிலேயே...
விமல் அணி மீண்டும் மஹிந்த பக்கம்? கம்மன்பில மறுப்பு
விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை மீண்டும் வளைத்துப் போடுவதற்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு நடவடிக்கை ஒன்றை திரைமறைவில் மேற்கொண்டிடுப்பதாக மஹிந்த தரப்பு வட்டாரத்தில் இருந்து அறியமுடிகின்றது. எனினும், இந்த தகவலை...
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடுகு விளைந்துள்ளதால், இந்த ஆண்டு நல்ல வருவாயை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்
இந்த பருவத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் கடுகு வயல்கள் முழு வீச்சில் பூத்துள்ளதால், விவசாயிகள் நல்ல விளைச்சல் மூலம் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கின்றனர்.
சாதகமான குளிர்காலம் மற்றும் சரியான நேரத்தில் பெய்யும் மழை ஆகியவை கடுகு...
பாடசாலை மாணவர்களை பணயக் கைதிகளாக்க இடமளியேன்!
உயர்தர பரீட்சை விடைத் தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத்திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறிவியுங்கள்.
கல்வி துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை
பரீட்சைப் பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தத் தேவையான ஏற்பாடுகளை...
படிப்படியாக தணிந்து வரும் மருந்து தட்டுப்பாடு
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு பிரச்சினை படிப்படியாக தணிந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர் நாட்டில் 170 க்கும் மேற்பட்ட மருந்து வகைகள் பற்றாக்குறையாக இருந்ததாக மேலதிக...
ஜனாதிபதி விடுத்த அதிரடியான அறிவிப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிரடியான அறிவிப்பொன்றை சற்றுமுன்னர் விடுத்துள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள்களை மதிப்பிட மறுத்தால் அவசரகால சட்டத்தின் கீழ் கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவோம் என...
நாளாந்த நீர் பாவனை அதிகரிப்பு
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10% அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக...








