முன்னாள் பிரதி சபாநாயகரின் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
முன்னாள் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறிக்கு உரித்தானது எனக் கூறப்படும் வீட்டிலிருந்து கைக்குண்டுகள், துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த வீட்டில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தலவில்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (15) காலை 9.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை நிலையங்களில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.
குறித்த பரீட்சையில் 337,956 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள்...
“உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமை அவசியம்”
உக்கிரமடைந்து வரும் ஹமாஸ்-இஸ்ரேல் மோதலுக்கு தீர்வு காண உலகளாவிய ஒற்றுமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரத்தில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான Geopolitical Cartographer கொழும்பு சிட்டி சென்டரில்...
ஹமாஸ் விமானப் படைத் தலைவர் பலி – இஸ்ரேல்
ஹமாஸின் விமானப்படைத் தலைவர் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 8வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேல் மீது...
40 வருடங்களுக்கு பிறகு ஆரம்பமான கப்பல் சேவை
இந்தியா – தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பமானது.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து வருகை தந்த கப்பல் 50 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன்...
“image expo 2023” கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டார்
CameraLK நிறுவனத்தினால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “image expo 2023” கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (14) பார்வையிட்டார். ...
மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
நாட்டில் இஸ்ரேல் - ஹமாஸ் போரினை தொடர்ந்து மசகு எண்ணெய்யின் விலை சர்வதேச சந்தையில் இன்று (14) மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் WTI ரக மசகு எண்ணெய்யின் விலை...
கண் நோய் பரவல்; சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தல்
இந்நாட்களில் கண் நோய்கள் அதிகளவில் பரவி வருவதாக கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் விசேட கண் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் கபில பந்துதிலக்க தெரிவித்துள்ளார்.
கண் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சுகாதார பாதுகாப்பு...
ஜனாதிபதி தேர்தலை பிற்போட ஆதரவு இல்லை -மொட்டு கட்சி திட்டவட்டம்
ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்தார்.
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அரசுக்குள்...
மறக்கவும் மாட்டோம் – மன்னிக்கவும் மாட்டோம்! அழித்தே தீருவோம்! இஸ்ரேல் சபதம்
காசா மீது முன்னெப்போதும் இல்லாத அளவில் மிக ஆழமான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ள நிலையில், எதிரிகளின் கொடூரமான செயல்களை ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என இஸ்ரேல் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இந்த மோதலை...



