” கோட்டாவின் வழியில் ரணில்” – சஜித் கடும் சீற்றம்
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் உண்மை கண்டறியப்படும் எனக்கூறி ஆட்சிக்குவந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தகவல்களை மூடிமறைக்கும் முயற்சியிலேயே இறங்கினார். தற்போதைய ஜனாதிபதியும் அதேவழியில்தான் பயணிக்கின்றார்.” - என...
தேயிலை தூள் களவாடிய எழுவர் கைது!
அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தில் இயங்கும் தேயிலை தொழிற்சாலையில் 1500 கிலோ தேயிலை தூளை களவாடி விற்ற 7 பேர் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுமதி செய்வதற்காக பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை...
யானை தாக்கி 12 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
பனாமுர பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பனாமுர காவன்திஸ்ஸ ரஜமஹா விகாரையில் இன்று நடைபெறவிருந்த பெரஹரவிற்காக அழைத்து வரப்பட்ட யானையொன்று கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்ற போதே...
செனல் 4 காணொளி -ஜனாதிபதியால் விசாரணை குழு நியமனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செனல் 4வின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாம் தலைமையில் ஓய்வுபெற்ற விமானப் படைத் தளபதி ஜயலத் வீரக்கொடி,ஜனாதிபதி சட்டத்தரணி ஹர்ஷ ஏ.ஜே.சோஸா உள்ளிட்ட...
பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்
பாதுக்க – துன்னான பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 21 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாராம்மல பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் ஹோமாகம நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த பஸ்...
முன்னிலை சோசலிசக் கட்சியை முடக்க சதி!
" ஆயுதப்போராட்டத்துக்கு தயாராகின்றனர் எனக்கூறி முன்னிலை சோசலிசக் கட்சியை வேட்டையாடுவதற்கான சூழ்ச்சி இடம்பெறுகின்றது." - என அக்கட்சியின் தலைவரான குமார் குணரத்னம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அறகலய (மக்கள்...
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 5 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மீட்பு!
முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மேலும் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.
அத்துடன் தடயப் பொருட்களாகத் துப்பாக்கி ரவை ஒன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில், நீளக் காற்சட்டையில் இ.1124...
ஹாலி-எல அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகப் பெருமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம்
ஹாலி-எல, அருள்மிகு ஸ்ரீ வீரசக்தி விநாயகப் பெருமான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம், 17-09-2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 22ந் திகதி வைரவர் மடை பூஜையுடன் நிறைவுபெறும்.
17-09-2023 கொடியேற்றமும், 18ந் திகதி பால்குட...
இலங்கைக்கான புதிய இந்திய தூதுவர் குறித்து வெளியாகியுள்ள தகவல்
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக, அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜாவின் (Shri Santosh Jha) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தற்போது செயற்படும்...
தென்கொரியாவை கிலி கொள்ள வைத்துள்ள ரஷ்ய, வடகொரிய ‘இராணுவ ஒத்துழைப்பு’!
ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார்...





