3 தசாப்தங்களுக்கு பிறகு தலதா மாளிகையில் குடியரசுப் பெரஹரா

0
கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுப் பெரஹரா இடம்பெறவுள்ளது. ஐந்தாவது முறையாக நடைபெறும் இக்குடியரசு பெரஹரா வீதிஉலா, எதிர்வரும் (19) கண்டி நகரில்வரவிருக்கிறது. 75 ஆவது சுதந்திரக்...

” பொலிஸ் பாதுகாப்பை வழங்கினால் வாக்குச்சீட்டுகளை அச்சிட தயார்”

0
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்தார். அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால்...

Galaxy S23 மற்றும் S23 Ultra ஐ அறிமுகப்படுதுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறது Samsung Sri Lanka

0
Samsung Electronics Sri Lanka ஆனது Galaxy S23 Ultra மற்றும் Galaxy S23 ஐ பெப்ரவரி 15 ஆம் திகதி Marriott Colombo இன் Courtyard இல் நடைபெற்ற ஓர் நிகழ்வில்...

இன்று முதல் மின்வெட்டு இல்லையாம்!

0
நாட்டில் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். மின் கட்டணத்தை...

ஜனாதிபதி தேர்தலுக்கும் தயார் – மொட்டு கட்சி அறிவிப்பு

0
“தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. மொட்டுவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.” – இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி...

கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரிய உந்துதலைப் பெறும் ஜே-கே சாலை, சுரங்கப்பாதை உள்கட்டமைப்பு

0
இந்தியாவின் ஜம்மு மற்றும் காஷ்மீர் முழுவதும் சாலை இணைப்புக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுக்கும் வகையில், யூனியன் பிரதேச நிர்வாகம் ஒவ்வொரு நாளும் 20 கிமீ சாலை நீளம் மற்றும் 15 கிமீ...

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிப்பதற்கான திட்டங்கள் பற்றி ஆராய்வு

0
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை...

தேர்தல் விடயத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு – டலஸ் சாடல்

0
" சிறுவயதில் நாம் கிரிக்கெட் விளையாடும்போது, தோல்வி ஏற்படும் என தெரிந்துவிட்டால் சிலர் பந்தை ஒளித்துவிடுவார்கள். அது சிறுவர் பராயம். இதுபோல்தான் உள்ளாட்சிசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில்...

தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – அநுர எச்சரிக்கை

0
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். " தேர்தலை எப்படியாவது பிற்போடுவதே ஜனாதிபதியின் திட்டம். அவர் அந்த வழியிலேயே பயணிப்பாரானால்...

போராட்டங்களுக்கு அடிபணிந்து எவரையும் பதவி நீக்கமாட்டோம் – ஜனாதிபதி திட்டவட்டம்

0
குறிப்பிட்ட சில அதிகாரிகளை நீக்கக் கோரி வேலைநிறுத்தம் நடப்பதற்காக நாம் யாரையும் தன்னிச்சையாக நீக்க மாட்டோம். அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கென சில விதிமுறைகள் இருப்பதனால் அரசாங்கம் அவற்றை முறைப்படி பின்பற்றியே செயற்படும் என ஜனாதிபதி...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...