தமிழ் பெளத்த வரலாற்றை ஏற்றதற்காக ஜனாதிபதி ரணிலை பாராட்டுகிறேன் – மனோ

0
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது...

ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டியே நடைபெறாது – அரசு அறிவிப்பு

0
ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் இன்று...

120 நாட்களில் 3000 சிறுவர் துஷ்பிரயோகங்கள்

0
இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் மூவாயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க ஊடகமொன்றிக்கு கருத்து...

யாழில் கஞ்சா வழக்கில் தேடப்பட்டவர் போலிக் கடவுச்சீட்டுடன் கைது!

0
கஞ்சா வழக்கு, விசேட அதிரடிப் படையினர் மீது தாக்குதல் நடத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் யாழ். தனியார் பஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விசேட அதிரடிப் படையினரைத் தாக்கிய...

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட கட்டடங்கள் ஜயவர்தனபுரவுக்கு மாற்றம்

0
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை ஆகியவற்றை ஸ்ரீ ஜயவர்தனபுர பகுதிக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உத்தேச புதிய கொழும்பு பாரிய நகர திட்டத்தின் கீழ் இந்த மாற்றங்கள்...

தேசிய பாடசாலைகளை கண்காணிக்க விசேட குழு

0
தேசிய பாடசாலைகளை மேற்பார்வையிட கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களை கொண்ட குழுவொன்றை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய பாடசாலைகள் தொடர்பில் முறையான கண்காணிப்பு செயற்பாடுகள் இல்லாத காரணத்தினால் அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன்,...

” என் பார்வைபோக முன் மகனை பார்க்க விடுங்கள்” – பிரதமர் மோடியிடம் சாந்தனின் தாய் வேண்டுகோள்

0
எனது மற்றைய கண்ணும் பார்வையிழந்து போக முன் என் மகனை நான் பார்க்க வேண்டும். என்னால் முழுமையாக இயலாமல் போகும் முன் என் பிள்ளைக்கு நான் சமைத்துக் கொடுத்து பிள்ளை சாப்பிடுவதை நான்...

ஜனாதிபதி – மொட்டு கட்சி உறவில் விரிசல்! நேற்றைய கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட தலைவர்கள்!!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 'அரசியல் போர்' மூண்டுள்ளது என அரசியல் வட்டாரங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. அமைச்சர்கள், இராஜாங்க...

4 மாதங்களுக்குள் விபத்துகளில் 709 பேர் பலி

0
நாட்டில் 2023 ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் 8 ஆயிரத்து 202 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர். விபத்துகளில் 709 பேர் உயிரிழந்துள்ளனர்.

போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 2,500 பேர் கைது

0
இலங்கையில் போருக்கு பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 2009 டிசம்பர் 31 முதல் 2022 டிசம்பர் 31 வரையிலான...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...