2030ஆம் ஆண்டளவில் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலராக உயர்த்த இலக்கு
இலங்கை வரலாற்றிலேயே மிக அதிகப்படியாக கடந்த 2025ஆம் ஆண்டில் 1.51 பில்லியன் டொலர் வருமானத்தைத் பெற்றுத்தந்த தேயிலை ஏற்றுமதித் துறையை மேலும் விரிவுபடுத்தி, வரும் 2030ஆம் ஆண்டளவில் அதன் வருமானத்தை 2.5 பில்லியன்...
சஜித் அணி எம்.பிக்கள் அரசுடன் இணைகின்றனரா? அஜித் எம்.பி. மறுப்பு!
ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என்று அக்கட்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அஜித் பி பெரேரா எம்.பி. தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்...
சீரற்ற காலநிலை: 1,602 குடும்பங்கள் பாதிப்பு!
இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 14 மாவட்டங்களில் நிலவும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 5 ஆயிரத்து 300 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்து 602 குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்...
ஈரானின் திருத்தப்பட்ட அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் பகிர்ந்தது பாகிஸ்தான்!
மேற்கு ஆசியாவில் நடந்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, ஈரானின் திருத்தப்பட்ட புதிய அமைதித் திட்டம் அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது தற்காலிகப் போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய தூதராகச்...
தவெக எம்எல்ஏ நீரில் மிதந்து நேர்த்திக்கடன்!
விஜய் முதல்வராகப் பதவியேற்றதால் நீரில் மிதந்து ஆசனம் செய்து தவெக எம்எல்ஏ கருப்பையா நேர்த்திக்கடன் செலுத்தினார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வென்றவர் எம்.வீ.கருப்பையா.
சட்டப்பேரவைத் தேர்தலின்போது தவெக வெற்றிபெற்று விஜய்...
ராஜஸ்தான், லக்னோ அணிகள் இன்று மோதல்!
IPL தொடரில் இன்றிரவு நடைபெறும் 64 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில்...
மரக்கறி விலைப்பட்டியல் (19.05.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
ஈரானுக்கு எதிரான தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தார் டிரம்ப்!
ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டங்களை தான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதிடொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான டிரம்ப்பின் கோரிக்கைகளை ஈரான் நிராகரித்து வரும் நிலையில்...
ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடை: ஜி7 மாநாட்டில் அமெரிக்கா வலியுறுத்து!
ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார்.
பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
ஈரானின்...













