குத்துச்சண்டை போட்டியில் வெற்றிநடைபோடும் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி!

0
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜாயா மற்றும் அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த செப்டம்பர் (2026) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை...

என்பிபி நடத்தும் கூட்டங்கள் குறித்து எங்கள் ஆட்சியில் விளக்கமளிக்க நேரிடும்

0
“ எவ்வித அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாமலேயே ஜனாதிபதி கூட்டங்களை நடத்திவருகின்றார். மக்கள் முன்னிலையில் மீண்டும் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. இப்படியான கூட்டங்கள் மக்கள் பணத்தை வீணடிக்கும் செயலாகும். எனவே, இந்த கூட்டங்களை நடத்துபவர்கள் ,...

அரசாங்கத்தின் இருப்புக்கு அச்சுறுத்தலா? ஜனாதிபதி தலைமையில் அவசரமாக கூட்டம் நடத்தப்படுவது ஏன்?

0
" தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இருப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. அச்சுறுத்தல் காரணமாகவே இக்கூட்டம் நடத்தப்படுகின்றது எனக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. நாட்டைக் கட்டியெழுப்ப மக்களின் ஆதரவும் அவசியமாகும். அதற்காகவே...

மரக்கறி விலைப்பட்டியல் (14.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (14.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பகைமை நீடிப்பு: பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து வெற்றிக் கிண்ணம் வாங்க இந்திய மகளிர் அணி மறுப்பு

0
  ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற இந்திய மகளிர் அணி, வெற்றிக் கிண்ணத்தை - ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவர் மோசின் நக்வியிடமிருந்து (Mohsin Naqvi) பெற மறுத்துவிட்டது. பரிசளிப்பு விழாவில் சாம்பியன்...

ஆசிய கிண்ணம் வென்றது இந்திய மகளிர் அணி

0
ஆசியக் கிண்ண தொடரில் இந்திய மகளிர் அணி, இலங்கை அணியை 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை 'T-20' தொடர்...

மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (13.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (13) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

மூன்று உயிர்களை காவுகொண்ட மோகினி எல்ல பகுதியில் பாதுகாப்பு வேலி அமைப்பு

0
நல்லதண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மோஹினி எல்ல பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வாகன விபத்துக்களைத் தடுக்கும் வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி, மஸ்கெலியா...

எயர் பஸ் ஊழல் வழக்கில் நாமலை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்பு

0
ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயர் பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற ஊழல் குறித்த வழக்கில், நாமல் ராஜபக்சவை சந்தேக நபராகப் பெயரிட சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...