ஈ.பி.டி.பி. அமைப்பாளர் யானை தாக்கி மரணம்
முன்னாள் அமைச்சர் எம்.சி.கனகரட்ணத்தின் புதல்வரும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் திருக்கோவில் பிரதேச அமைப்பாளருமான கனகரட்ணம் கங்காதரன் இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தம்பிலுவில் பிரதேசத்தில் உள்ள வயலுக்கு...
தேசிய அரசமைக்க ஜனாதிபதி தயார்
" தேசிய அரசமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் முன்வந்தால் அது தொடர்பில் ஜனாதிபதி சாதகமாக பரிசீலிப்பார்." என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
அத்துடன், அமைச்சு பதவி கிடைக்கவில்லை என்பதால் மொட்டு கட்சியில் அதிருப்தியில் இல்லை. அரசியல்...
புறாக்கள் மூலம் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(31) இரவு கல்முனை மாதவன் வீதியில்...
தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
தேசிய சேமிப்பு வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஹர்ஷ கப்ராலினால், நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில்...
ஜெரோம் பெர்னாண்டோவிற்கு எதிராக இடைக்கால மனு
போதகர் ஜெரோம் பெர்னாண்டோ சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணை செய்யாமல் தள்ளுபடி செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ தம்மைக் கைது செய்வதைத்...
சீமெந்து விலை குறைப்பு?
அடுத்தசில நாட்களில் 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை கிட்டத்தட்ட 300 ரூபா...
எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணத்தில் திருத்தம்
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள பஸ் கட்டண மீளாய்வின் போது பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இம்முறை மேற்கொள்ளப்பட்ட எரிபொருள்...
எரிபொருள் போதுமானளவு கையிருப்பில்- பீதியடைய வேண்டாம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி ஆகியவற்றில், எரிபொருள், போதுமானளவு கையிருப்பில் இருப்பதால் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விலைக் குறைப்பை...
” மலையகம் எங்கள் தாயகம்” – லோரன்ஸின் கனவை நனவாக்க ஒன்றுபடுவோம்
"மலையகம் எங்கள் தாயகம், நாம் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டில், அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர். மலையக மக்கள் தனியொரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும் என்பதிழும், மலையக மக்களுக்கான தனியொரு அரசியல் அலகு...
எதிரணிகளின் செல்வாக்கு சரிவு! அரசின் வேலைத்திட்டங்களை பிரச்சாரம் செய்யுமாறு ஆளுங்கட்சி எம்.பிக்களுக்கு ஜனாதிபதி பணிப்பு
" தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டது. ஐக்கிய மக்கள் சக்தியிலும் எழுச்சி இல்லை. எனவே, அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை நாம் மக்கள் மத்தியில் தீவிரமாக பிரச்சாரம் செய்ய...







