‘ஆறுதல்’ நலன்புரி திட்டத்தில் அரசியல், தொழிற்சங்க தலையீடு வேண்டாம்!
பெருந்தோட்ட மக்கள் வாழும் 102 பிரதேச செயலகப் பெயர்ப் பட்டியல், நிதி அமைச்சுக்கும் உலக வங்கிக்கும் கையளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மத்திய, மேல்,...
பாராளுமன்றத்தில் இன்று பலப்பரீட்சை!
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர...
ஹப்புத்தளையில் விபத்து – 8 பேர் காயம்
ஹப்புத்தளை, ஒரதரவ பகுதியில் வேனொன்றும், பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயனித்த 8 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. ...
பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்றரை கிலோ தங்கத்துடன்...
சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவு!
இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் இந்நாட்டுக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விடுத்துள்ளார்.
இரண்டு கடவுச்சீட்டுகளுடன் கடந்த தினம் இலங்கை வந்த...
அதிகரிக்கும் மரக்கறிகளின் விலைகள்
நுவரெலியா மத்திய பொருளாதார நிலையத்திலும் , மத்திய பொருளாதார சந்தையிலும் மரக்கறிகளின் விலைகள் கடந்த சில நாட்களை விட மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் விலைப்பட்டியலின் பிரகாரம், ஒரு கிலோ...
பாடசாலை பஸ் சீசன் கட்டணம் அதிகரிப்பு ?
இலங்கை போக்குவரத்து சபை பாடசாலைக்கான சீசன் கட்டணத்தை 25 முதல் 30 வீதத்தால் அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலை சீசன் டிக்கெட் மற்றும் பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான சீசன் டிக்கெட் கட்டணமும்...
உயர்தர விடைத்தாள் மதிப்பீடு ஜூன் இறுதிக்குள் நிறைவடையும் – கல்வி அமைச்சர்
க.பொ.த உயர்தரப் பரீட்சை - 2022 ஆம் ஆண்டுக்கான விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் தற்சமயம் முழுமையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் மாத இறுதிக்குள் நிறைவடையும் எனவும் கல்வி அமைச்சர் சுசில்...
J-K: வரலாற்று சிறப்புமிக்க பூஞ்ச் கோட்டை, பண்டைய கட்டிடக்கலையின் தலைசிறந்த சுற்றுலா அம்சமாகும்
ஜம்மு காஷ்மீரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் நகருக்கு பெருமை சேர்க்கும் வகையில், நகரின் நடுவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'பூஞ்ச் கோட்டை' ஒரு அழகிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இது பாழடைந்த நிலையில்...
ஜூன் 30 முதல் புதிய மின் கட்டணம்
ஜூலை 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் புதிய மின்சாரக் கட்டணங்கள் ஜூன் 30ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இன்று (23) தெரிவித்தார்.
இலங்கை...



