மஹிந்தவை பிரதமராக்க ரணில் இணக்கம் – சஜித் அணி எம்.பி. பரபரப்பு தகவல்

0
ஜனாதிபதி தேர்தலை நடத்த அரசு தயாராகி வருவதாகவும், மொட்டு கட்சியின் ஆதரவுடன் பொது வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவார் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார். " ஜனாதிபதி...

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை கைவிடுமாறு தமிழ்க் கட்சிகள் வலியுறுத்து

0
“ புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக எந்தவொரு முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கப்போவதில்லை. அந்தச் சட்ட வரைவு கைவிடப்பட வேண்டும். அதேவேளை, தற்போது அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டமும் முழுமையாக...

அடுத்து என்ன? எதிரணி தலைவர்கள் கொழும்பில் முகாமிட்டு மந்திராலோசனை

0
எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்கும் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் முற்பகல் 11 மணிக்கு இக்கூட்டம் நடைபெறும். எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள புதிய மத்திய...

ரணிலுக்கே அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு – மொட்டு கட்சி எம்.பி. அதிரடி

0
“ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தவுடன் எரிபொருட்களுக்கான வரிசை இல்லை. மின் வெட்டு இல்லை. உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராக இறங்கினால் நான் அவருக்கு ஆதரவு...

விரைவில் மெகா கூட்டணி – சஜித் அறிவிப்பு

0
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் வெகுவிரைவில் புதியதொரு அரசியல் கூட்டணி உதயமாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று அறிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " நாட்டு மக்கள் மாற்றத்தையே...

ஜே.வி.பி. பொதுச்செயலாளர் பதவியில் மாற்றம்?

0
ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுவருவதாக அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக ரில்வின் சில்வா தற்போது பதவி வகித்து வரும் நிலையில், அப்பதவியை முன்னாள் நாடாளுமன்ற...

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு?

0
இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு எதிர்பார்த்த இலக்குகளை எட்டினால், அதன்...

நாளை 10 மணிநேர நீர்வெட்டு

0
நீர்க்குழாய் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (08) காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும்...

குழந்தைகளின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

0
சிறு குழந்தைகளின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு உயர் போஷாக்குடன் கூடிய...

வேட்புமனுக்களை கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு

0
உள்ளூராட்சி மன்றத் சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த அரச உத்தியோகத்தர்களுக்கு மீண்டும் பணிக்கு திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...