மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
பதுளை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட...

2024 தேர்தல் வருடம்! முக்கிய தேர்தல்களை நடத்த ஏற்பாடு!!

0
2024 ஆம் ஆண்டு இலங்கையில் தேர்தல் வருடமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. இதன்படி 2024 இல் உள்ளாட்சிசபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் மாகாணசபைத் தேர்தல் என்பன இடம்பெறக்கூடும் என...

பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கைது

0
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடற்பரப்பில் பாரிய அளவிலான போதைப் பொருட்களுடன் 6 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இலங்கை கடற்படை, பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் கூட்டு நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது...

சூடானில் மோதல் – 25 பேர் பலி – 183 பேர் காயம்

0
சூடானில் வெடித்துள்ள மோதல்கள் காரணமாக குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 183 பேர் காயமடைந்தனர் என்று சூடான் மத்திய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு இராணுவத்துக்கும் துணைஈராணுவப்படையினருக்கும் இடையே...

ததல்ல பகுதியில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

0
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. 36 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி, ததல்ல  பகுதியில் நேற்று (15) இரவு இந்த...

எம்பிலிப்பிட்டியவில் கோர விபத்து

0
வாகன விபத்தில் 15 பேர் படுகாயமடைந்து எம்பிலிப்பிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் எம்பிலிப்பிட்டிய ஹிங்ரஹார கல்வங்குவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கெப் ரக வாகனம் ஒன்றும் கார்...

உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும்

0
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என திட்டவட்டமாக கூறும் IMF, இந்தியாவின் GDP வளர்ச்சி கணிப்பை 5.9% ஆக குறைத்துள்ளது சர்வதேச நாணய நிதியம் (IMF) அதன் முதன்மையான உலகப் பொருளாதாரக்...

அமெரிக்க பால் பண்ணையில் தீ விபத்து – 18 ஆயிரம் மாடுகள் பலி

0
அமெரிக்காவிலுள்ள பால்பண்ணையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 18 ஆயிரம் மாடுகள் பலியாகியுள்ளன. அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸ் பகுதியில் உள்ள சவுத்போர்க் எனப்படும் மிகப்பெரிய பால்பண்ணை இயங்கி வருகிறது. இந்த பண்ணையில் நேற்று திடீரென தீ...

அடுத்து என்ன? குழம்பிபோயுள்ள மொட்டு கட்சி எம்.பிக்கள்

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போது மூன்றாக பிளவுபட்டுள்ள நிலையில், அக்கட்சியில் உள்ள எம்.பிக்கள் சிலர், அடுத்தக்கட்ட நகர்வு பற்றி முடிவெடுப்பதில் குழப்பி போயுள்ளனராம். டலஸ் தலைமையில் அணியொன்று வெளியேறிவிட்டது. பிரசன்ன ரணதுங்க, கஞ்சன...

மேதின கூட்டங்களை பிரமாண்டமாக நடத்த கட்சிகள் திட்டம்

0
மேதின பேரணிகளையும், கூட்டங்களையும் இம்முறை பிரமாண்டமாக நடத்துவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன. தமிழ், சிங்கள புத்தாண்டு முடிவடைந்த கையோடு இதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு ஏற்பாட்டுக்குழுக்களுக்கு கட்சி தலைமைகள் கட்டளையிட்டுள்ளன. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...