மாட்டு லொறியை கடத்தியோருக்கு மறியல் – மாடுகளை கொண்டுவந்தவர்களுக்கும் சிக்கல்!
பசு மாடுகளை ஏற்றிவந்த லொறி ஒன்றினை கடத்தி 60 ஆயிரம் ரூபா கப்பம் பெற்ற நான்கு சந்தேக நபர்களையும் எதிர் வரும் 13 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நாவலப்பிட்டி...
வீதிகளில் அதிக புகை வெளியிடும் வாகனங்கள் குறித்து முறையிடுங்கள்
அதிக புகையை வெளியிடும் வாகனங்கள் குறித்து திணைக்களத்துக்கு தெரிவிப்பதற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் மாசு சோதனை பிரிவு, சிறப்பு வாட்ஸ்அப் தொடர்பு விவரங்களை (0703500525) வெளியிட்டுள்ளது. அதிக புகையை வெளியிடும் தனியார் மற்றும்...
இஸ்ரேலிய படையினரால் மேலும் மூன்று பலஸ்தீனர் சுட்டுக்கொலை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஜெனின் நகரில் இஸ்ரேலியப் படை நடத்திய சுற்றிவளைப்புத் தேடுதலில் ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு 48 மணி நேரத்துக்குள் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதலில் மேலும் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் 20...
சனத் ஜயசூரியவின் சாதனைகளை முறியடித்த மத்தியூஸ் திமுத்
டெஸ்ட கிரிக்கெட்டில் இலங்கை அணிக்காக அதிக ஓட்டங்களை பெற்றவர்கள் வரிசையில் அஞ்சலோ மத்தியூஸ் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை பின்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிராக நேற்று ஆரம்பமான முதல் டெஸ்டின்...
IMF யிடம் மண்டியிட்டுள்ளது அரசு – சஜித் சீற்றம்
" சர்வதேச நாணய நிதியத்துடன் எவ்வாறு சரியான முறையில் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபட வேண்டும் என்பது இந்த அரசுக்கு தெரியவில்லை. அதனால்தான் மண்டியிட்டு, பாதங்களை நக்கி கடன்பெறுவதற்கு முற்படுகின்றது. இப்படியான அரசை...
நாவலப்பிட்டியவில் நடப்பது என்ன? 3 மாணவர்கள் உட்பட எழுவர்மீது கடும் தாக்குதல்
நாவலப்பிட்டிய நகரிலுள்ள பிரபல தமிழ் மொழிமூல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவர்கள்மீது குழுவொன்று மேற்கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் மூன்று மாணவர்கள் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட...
மனித உரிமைகள் பற்றிப் பேச புலனாய்வுத்துறை தலைவரை அனுப்பிய இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனம்
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ நா மனித உரிமைகள் கூட்டத்திற்கு இலங்கையை...
PoK அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தொடர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் 1947, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து (PoK) இடம்பெயர்ந்து ஜம்மு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் குடியேறிய அகதிகளின் பிரச்சனைகளைக் கேட்க சிறப்பு...
கொள்ளையடிக்க புதிய முறைகளை கையாளும் கொள்ளையர்கள் – வாடகை வீட்டில் கை வைத்த பெண்
வாடகைக்குப் பெறப்பட்ட சொகுசு வீடு ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடியதாக கூறப்படும் பெண் ஒருவர் கினிகத்தென்ன வீடொன்றில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டதாக மலையக குற்றப் புலனாய்வுப்...
விமான டிக்கட்டுகளின் விலை வீழ்ச்சி
இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
இதனால் விமான டிக்கட்டுகளின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி நாளை முதல் விமான டிக்கட்டுகளின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





