இஸ்மத் மெளலவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
இஸ்மத் மெளலவிக்கு எதிர்வரும் 10 ம் திகதி(புதன் கிழமை) வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
கோட்டாகோகம கூடாரங்கள் ஆகஸ்ட் 10 வரை அகற்றப்பட மாட்டாது
எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலி முகத்திடல் கோட்டாகோகம போராட்டக்களத்தில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் உரிய சட்ட நடவடிக்கைகளின்றி அகற்றப்படுவதை தடுப்பதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதி வழங்கியுள்ளார்.
இந்த விடயம்...
எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மின்வெட்டு இல்லை
எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமையும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண பாடசாலைகளை 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானம்
வடக்கு மாகாண அரச மற்றும் அரச அங்கிகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை அடுத்த வாரம் 5 நாட்களும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு வடமாகாண கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்தது.
ஜோசப் விடுவிக்கப்படும் வரை போராடுவோம் – ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
"பழிவாங்கும் நோக்குடன் கைதுசெய்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்."
- இவ்வாறு ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
ஜோசப் ஸ்டாலின் விடுவிக்கப்படும் வரைக்கும் நாடெங்கும் நாள்தோறும் எதிர்ப்புப்...
நாயை கொலை செய்த இளைஞர்களில் இருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் நாய் ஒன்றினை மிக கொடூரமான முறையில் படுகொலை செய்து அதனை காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட குற்றத்தில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தவர்களில் இருவர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு 09ஆம் வட்டாரத்தை...
பதுளை மாவட்ட மட்டத்தில் விரியும் சிறகுகள் பெண்கள் கரப்பந்தாட்ட அணி சம்பியன்
விளையாட்டு அமைச்சு 47 ஆவது தேசிய விளையாட்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட மட்டப் பெண்கள் அணிகளுக்கிடையில் நடத்திய கரப்பந்தாட்டப் போட்டியில், பதுளை மாவட்டப் போட்டிகளில் ஹாலிஎல பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துப்படுத்திப் பங்குபற்றிய "விரியும்...
போராட்டக்காரர்களை உடன் விடுவிக்குமாறு ரிஷாட் வலியுறுத்து
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் அரசாங்கத்தை...
ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்
இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் இடம்பெயர்வதற்கான முனைப்புக்கள் தீவிரமடைந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் இதே காலப்பகுதியில் இலங்கையில்...
குரங்கு அம்மை தீவிரம்! அவசர நிலையை அறிவித்தது உலக சுகாதார அமைப்பு
குரங்கு அம்மை தொற்றானது உலகின் 75 நாடுகளில் தீவிரமாக பரவியிருப்பதால் உலக சுகாதார ஸ்தாபனமானது அவசர நிலைமையினை பிரகடனம் செய்துள்ளது.
அமெரிக்காவிலும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக அமெரிக்க அரசும் சுகாதார...











