பாடசாலை மாணவர்களுக்கான சிசு சரிய பஸ்கள் இன்று முதல் சேவையில்

0
சிசு சரிய பஸ்கள் இன்று முதல் வழமை போன்று இயங்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. புதிய பாடசாலைத் தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், சிசு சரிய பஸ்களை அதிகூடிய எண்ணிக்கையில் சேவையில் ஈடுபடுத்த...

நாடாளுமன்றில் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள முக்கிய விவாதம்!

0
காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், கூட்டு பாதுகாப்பு நடவடிக்கைமூலம் வெளியேற்றப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நாளை மறுதினம் விவாதம் இடம்பெறவுள்ளது. குறித்த விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக இன்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிரணி பிரதமர் கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல,...

பிரதமர் தினேஷ் கடமையேற்பு!

0
பிரதமர் தினேஷ் குணவர்தன, இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார். பிரதமர் அலுவலகத்தில் ஆன்மீக வழிபாடுகளுடன் கடமையேற்பு இடம்பெற்றது. பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து 22 ஆம் திகதி தினேஷ் குணவர்தன பிரதமராக பதவிப்பிரமாணம்...

கஞ்சா சேனை முற்றுகை 75000 செடிகள் அழிப்பு

0
எம்பிலிப்பிட்டிய முல்லகஸ்யாய காட்டுப்பகுதியில் கஞ்சா சேனை ஒன்று பொலிஸாரால் முற்றுகையிட்பட்டுள்ளது. அத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்த உப கரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் மிகவும் இரகசியமாக...

மீண்டும் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு மக்களிடம் கோரிக்கை!

0
பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியுமாறு சுகாதார அமைச்சு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. கொரோனா பரவுவதைக் கருத்தில் கொண்டு இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த...

3 மாதங்களுக்கு பிறகு ஜனாதிபதி செயலக பணிகள் ஆரம்பம்

0
ஜனாதிபதி செயலகத்தின் பணிகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனையடுத்து...

ஜனாதிபதி மாளிகையிலிருந்த மிக முக்கியமான 40 கொடிகள் களவு!

0
பண்டைய காலத்திலிருந்து இந்நாட்டை ஆண்ட மன்னர்கள், ஜனாதிபதிகள் மற்றும் வெளிநாட்டு தலைவர்களின் அடையாளமாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 பாரிய கொடிகள் களவாடப்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர்...

இன்று அமைச்சரவைக் கூட்டம்! நடக்கபோவது என்ன?

0
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவான பின்னர் நடைபெறும் 2ஆவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இடைக்கால அமைச்சரவை பதவியேற்ற நாளில், முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை ரணில் விக்கிரமசிங்க நடத்தியிருந்தார். அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம், சர்வக்கட்சி அரசு...

கறுப்பு ஜூலை கொடூரங்களை நினைவு கூர்ந்த கனேடிய பிரதமர்

0
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய...

9 சீமெந்து மூடைகள் மாயம்!

0
ஹொரன பிலான்டேசனுக்கு உரித்தான சாமிமலை பெயர்லோன் தோட்டத்தில் நேற்று முன்தினம் (23) தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால்கள் திருத்தம் செய்ய கொண்டு வந்த சீமெந்து மூடை 9 களவு போனதாக...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...