தென்னாபிரிக்காவுக்கான நிதி உதவியை நிறுத்துகிறது அமெரிக்கா

0
தென்னாப்பிரிக்காவில் HIV பரவலைத் தடுப்பதற்காக வழங்கி வந்த நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உலகிலேயே மிக அதிகமாக, சுமார் 80 லட்சத்திற்கும் (8 Million) அதிகமான எச்.ஐ.வி HIV பாதிப்புள்ள மக்கள் வாழும்...

செம்மணிப் புதைகுழியில் 400 ஐ நெருங்கிய எலும்புக்கூடுகள்

0
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி, மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மேலும் 03 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 07 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின், 29ஆம் நாள்...

உலகக் கோப்பையில் பிரேசில் அபார வெற்றி! Haiti வெளியேற்றம்!

0
ஐந்து முறை உலக சாம்பியனான பிரேசில் அணி, நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் ஹெய்தியை (Haiti) வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் பிரேசில் நட்சத்திரங்கள் வினிசியஸ் ஜூனியர்...

மலையக மக்கள் 4ஆவது பெரிய இனம்; ஒப்பந்த தொழிலாளர் பார்வையை மாற்ற வேண்டும்

0
தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவரைச் சந்தித்து மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போது மலையகத் தமிழ் மக்களின் நில...

நானுஓயா-பதுளை ரயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

0
  டித்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏழு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த நானுஓயா மற்றும் பதுளை இடையிலான ரயில் போக்குவரத்து இன்று (20) மீண்டும் ஆரம்பமானது. மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

மலையக மக்களுக்கான காணி உரிமை எங்கே?

0
“இனப்பிரச்சினைக்கான குறைந்தபட்ச அரசியல் தீர்வாகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எனவே, அந்த மாகாணசபை முறைமையைக்கூட செயல்படுத்துவதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றது. இது விடயத்தில் எதிரணிகளும் முதுகெலும்பற்ற வகையிலேயே செயல்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய...

மரக்கறி விலைப்பட்டியல் (20.06.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அழுத்தங்களுக்கு அடிபணியோம்:விசாரணை வேட்டை தொடரும்

0
எத்தடை வரினும் உயிர்த்த ஞாயிறு விசாரணை நிறுத்தப்படமாட்டாது. மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் விசாரணை இடம்பெறும் என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் சுனில் வட்கல தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று ஊடகங்களிடம்...

நீதி இல்லாத நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? செம்மணியில் போராட்டம்

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று ஏ - 9 பிரதான வீதியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்போது தொடர்ச்சியாக...

கிடைத்தது தீர்வு: முடிவுக்கு வந்தது உண்ணாவிரதப் போராட்டம்!

0
புசல்லாவை ரொச்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஐவர் முன்னெடுத்து வந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று (19) பிற்பகல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட ஐந்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் வேலை வழங்குவதற்குத் தோட்ட நிர்வாகம் உறுதிமொழி வழங்கியதை...

புரட்சி தலைவர் எம்ஜிஆர் படத்தில் ஜெயலலிதாவாக நடிக்கும் த்ரிஷா!

0
எம்ஜிஆரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக இருக்கும் 'புரட்சித் தலைவர் எம்ஜிஆர்' படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடந்து...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...