ரஷ்ய தூதுவர் – ஜனாதிபதி செயலர் சந்திப்பு!
இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan, இன்று (25) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும்...
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60 ஆவது ஆண்டு விழா இலங்கையில்!
உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60 ஆவது ஆண்டு விழா மற்றும் 11 ஆவது பொதுச் சபையின் 2 ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம்,...
பண்டாரவளையில் கடத்தப்பட்ட இ.போ.ச. பஸ்: விசாரணை தீவிரம்!
( இரா. சுரேஷ்குமார் - தெமோதரை நிருபர் )
பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் இரவு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, வெல்லவாய டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, புதன்கிழமை (25)...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு காலனாமார். இந்த தகவலை கம்யூனிஸ்ட் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
ஆர்.நல்லகண்ணு (வயது 101) உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வயது...
சுரேஷ் சலே கைது செய்யப்பட்டது ஏன்?
விசாரணைகள்மூலம் உறுதியான சாட்சியங்களின் அடிப்படையிலேயே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
கொழும்பில் இன்று (25) முற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப்...
அக்குரேகொட இரட்டைக் கொலை: மற்றுமொரு துப்பாக்கிதாரி கைது!
அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனறாகலை பகுதியில் பதுங்கி இருந்த நிலையிலேயே அவர் நேற்றிரவு சிக்கியுள்ளார்.
அக்குரேகொட பகுதியில் கடந்த 13 ஆம் திகதி சட்டத்தரணியொருவரும், அவரது மனைவியும்...
காணாமல்போன பிள்ளைகளுக்காக இலங்கையில் தாய்மார் அணி திரண்டுள்ளனர்!
இலங்கையில் காணாமல் போன பிள்ளைகளுக்காக தாய்மார் அணி திரண்டுள்ளதாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 61வதுகூட்டத்தொடர் ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாகியது.
கூட்டத்தொடரில் தொடக்க உரை நிகழ்த்திய போதே...
மலையகப் பகுதிகளில் அரச சேவைகள் வலுப்படுத்தும் ஒருங்கிணைந்த திட்டம்!
( இரா. சுரேஷ்குமார் தெமோதரை நிருபர்)
பதுளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பெருந்தோட்டச் சமூகங்களை மையமாகக் கொண்டு, அரச சேவைகளை வலுப்படுத்தவும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஒரு விசேட கூட்டுத் திட்டம் தற்போது...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது!
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவின் குழுவொன்றினாலேயே பெலியகொட பகுதியில் வைத்து இன்று (25) அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம்...












