டொப்ளர் வானிலை ரேடார் திட்டத்தின் முன்னேம் குறித்து பாதுகாப்பு செயலர் ஆராய்வு
பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் டொப்ளர் வானிலை ரேடார் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக புத்தளத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இத்திட்டம் இலங்கையின் வானிலை...
செம்மணி புதைகுழி: 7 கோரிக்கைகளை முன்வைத்து ஐ.நாவுக்கு கடிதம்
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக ஏழு கோரிக்கைகளை வலியுறுத்தி, யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க நீதி சமாதான ஆணைக்குழு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்குக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
யாழ்ப்பாண மறைமாவட்டத்தில்...
ஆகஸ்ட் 12 முழு சூரிய கிரகணம்: நேரலையில் ஒளிபரப்புகிறது நாசா
எதிர்வரும் ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, வடக்கு ரஷ்யா, அட்லாண்டிக் பெருங்கடல், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளில் அரிய 'முழு சூரிய கிரகணம்' (Total Solar Eclipse) தோன்றவுள்ளது.
இந்த...
அமெரிக்க குடிநீர் கட்டமைப்புமீது ஈரான் சைபர் தாக்குதல்?
அமெரிக்காவின் மின்னிசோட்டா (Minnesota) மாநிலத்தில் உள்ள பல உள்ளூர் குடிநீர் விநியோக அமைப்புகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல்கள், ஈரானுடன் தொடர்புடைய ஒரு ஹேக்கர் குழுவின் வேலை என்பதற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க...
விமானப் பயணிகளுக்கு இலங்கை சுங்கம் முக்கிய எச்சரிக்கை
சட்டவிரோதப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கடத்த அப்பாவிப் பயணிகள் பயன்படுத்தப்படலாம் என்பதால், பயணம் செய்யும்போது மற்றவர்களுக்குச் சொந்தமான பார்சல்களையோ பொருட்களையோ எடுத்துச் செல்ல வேண்டாம் என இலங்கை சுங்கத்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
தாங்கள் எதனை...
மரக்கறி விலைப்பட்டியல் (31.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (31.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (31) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
காசாவில் ஆயுதக் களைவு? ‘அமைதிக்கான சபை’ ஒப்பந்தம் செய்துள்ளதாக டிரம்ப் அறிவிப்பு
பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் காசாவிலுள்ள பிற ஆயுதமேந்திய குழுக்களை முழுமையாக ஆயுதக் களைவு (disarmament) செய்வதற்கான ஒப்பந்தத்தை தனது 'அமைதிக்கான சபை' (Board of Peace) எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...
டிஜிட்டல் கட்டண வசதியுடன் 104 புதிய மெட்ரோ பஸ்கள்: செப்டம்பர் முதல் சேவையில்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 104 புதிய 'மெட்ரோ' பஸ்கள், வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
ராகமை முதல் பத்தரமுல்ல வரையிலான வழித்தடங்களில் இந்தப் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பஸ்கள்...
நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கன மழை
நாட்டின் இன்று (31) பல பகுதிகளில் கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...
தனியார் மயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு:பீபா போட்டிகளை புறக்கணிக்க ஐரோப்பா முடிவு!
FIFA உலகக் கோப்பையைத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கான முன்மொழிவு முன்னெடுக்கப்பட்டால், உலகக் கோப்பை உட்பட அனைத்து FIFA போட்டிகளையும் புறக்கணிக்க ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பான (UEFA) வாக்களித்துள்ளது.
FIFA தலைவர் ஜியான்னி இன்பான்டினோவின்...













