வரலாற்று தவறை இழைத்துவிட்டது அரசு – ஒப்புக்கொண்டார் நிதி அமைச்சர்

0
வரி வீதத்தை அதிகரிக்க வேண்டிய தருணத்தில், அதனை குறைத்து அரசு வரலாற்று தவறிழைத்துவிட்டது. சர்வதேச நாணய நிதியத்தை நாடும் முடிவை முன்கூட்டியே எடுத்திருக்க வேண்டும். 50 மில்லியன் அமெரிக்க டொலரே தற்போது கையிருப்பில்...

பிரதி சபாநாயகர் யார்? இன்று இருமுனைப் போட்டி!

0
நாடாளுமன்றத்தில் இன்று பிரதி சபாநாயகருக்கான தேர்வு இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளது. இதன்போது முதல்கட்ட நடவடிக்கையாக பிரதி சபாநாயகர் தேர்வு இடம்பெறும். ஆளுங்கட்சியின் சார்பில் அஜித் ராஜபக்சவும், எதிரணி...

தொழில்துறையின் அழிவைத் தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பெருந்தோட்டங்கள் வலியுறுத்து

0
பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்கு (RPCs) எரிபொருள் ஒதுக்கீட்டை அரசாங்கம் வழங்கத் தவறியமை, தொடர்ச்சியான மின்சாரத் தடைகள் மற்றும் அறியப்படாத கொள்கை வகுக்கப்படுதல் ஆகியவற்றின் மூலம், இலங்கையின் பெருந்தோட்டங்களை ஸ்தம்பிதப்படுத்துகிறது. எரிபொருள் பற்றாக்குறையால், அனைத்து...

4G வலையமைப்பை பலப்படுத்தும் Airtel Lanka 3G டேட்டா முடங்குகிறது

0
4G வலையமைப்பை பலப்படுத்தும் Airtel Lanka 3G டேட்டா முடங்குகிறது; 2G (voice, text) சேவைகள் தடையின்றி தொடரும் 3G டேட்டா சேவைகளை நிறுத்துவதன் மூலம் கூடுதல் LTE அலைவரிசை மற்றும் திறன்களுடன் தனது...

கோமாவில் இருக்கும் சிவனேசனுக்கு வைத்தியம் பார்க்க இ.தொ.கா தயார்- அசோக்குமார்

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றும் எவராலும் அசைக்க முடியாத கட்சி என்று இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் மேதினக் கூட்டத்தில்  கூறியது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை  அளித்துள்ளது. ...

இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த மனோ கணேசன்

0
பொருளாதார நெருக்கடி எங்களுக்கு புதிதல்ல. வடகிழக்கில் யுத்தம் காரணமாகவும், மலைநாட்டு தோட்டங்களில் யுத்தமில்லாமலும்  பல்லாண்டுகளாக இந்த “உணவில்லை, மருந்தில்லை” என்ற பொருளாதார நெருக்கடி விடயங்கள் நிலவின. ஆகவே அவை எமக்கு புதிதல்ல. ஆனால், இந்நாட்டின்  ஒட்டு மொத்த...

ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றியம்

0
ரஷ்யாவிற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது. எண்ணை இறக்குமதிக்கு தடை மற்றும் போர் குற்றம் சார்ந்ததாக தனிநபர்கள் மீதான தடைகள் என்பன இதில் உள்ளடங்குகின்றன. இதன்படி, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணை இறக்குமதி செய்யப்படுவது...

இனி இலவச பஸ் சேவை?

0
அரசாங்கத்திற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுப்பவர்களுக்கு இலவச பஸ் சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 20 முதல் 25 கிலோ மீற்றர் தூரம் வரை இலவச...

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதனை தடுக்குமாறு பொலிஸாரினால் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

0
நாளையும் (05) நாளை மறுதினமும் (06) பாராளுமன்றத்தை அண்மித்து முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தலங்கம பொலிஸார், மிரிஹான சிரேஷ்ட பொலிஸ்...

நாடாளுமன்ற நுழைவாயில் முற்றாக தடை

0
நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. தினய உயன பகுதிக்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையில் இவ்வாறு நாடாளுமன்றத்திற்கான நுழைவாயில் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...