12 மணி நேரத்தில் ரூ 2,805,100 லட்சம் வருமானம்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) 15 ஆம் திகதி அன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அனுசரணையின் கீழ் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
பாதை திறக்கப்பட்ட முதல் 12 மணிநேரத்தில்...
பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 163 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,373 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
ராஜகிரியவில் 11 வயது சிறுமி துஷ்பிரயோகம்: டிக் டொக் பிரபலம் கைது
ராஜகிரிய பிரதேசத்தில் 11 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் டிக் டொக் பிரபலம் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய - கலபலுவாவ பிரதேசத்தைச் சேர்ந்த டிக் டொக் பிரபலமான 'கிரி சமன்' எனும்...
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசன் !
நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் விக்ரம் செம பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியை தொகுத்து வழங்கியிருந்தார்.
இதனிடையே தற்போது நடிகர் கமல் போரூர் ராமசந்திரா மருத்துவமனையில்...
கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு தொடரும் அபாயம்?
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள டோங்கோ நாட்டில் கடலுக்கடியில் இருந்த எரிமலை வெடித்துச் சிதறி, ‘சுனாமி’ அலை தாக்கியமை உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
‘இங்கு இது போன்ற எரிமலை வெடிப்பு தொடரும்’ என...
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராகும் ரிஷப் பாண்ட்?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக விக்கெட் காப்பாளரான ரிஷப் பாண்டை நியமிக்கலாம் என இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த...
21/4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரிகள் ஏன் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை? சஜித்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயல்பட்டவர்களை பிடிக்க அரசால் முடியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் எதுவும் நம்பகத்தன்மையுடன் இடம்பெறவில்லை. இது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி...
உண்மையை பேச ஒருபோதும் தயங்கமாட்டோம் – மைத்திரி
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களின் வாய்களுக்கு பூட்டு போடுவதற்கு மொட்டு கட்சியினர் முயற்சிக்கின்றனர். ஆனாலும் உண்மைகளை கதைப்பதற்கு நாம் தயங்கமாட்டோம் - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது...
நாமலுக்கு பதிலடி கொடுத்தார் தயாசிறி
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு இருந்ததால்தான் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்
அம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...
பாஜக தேர்தல் பிரச்சாரத்தில் ‘மெனிக்கே’ (வீடியோ)
இலங்கையில் மட்டுமல்ல இந்தியா உட்பட மேலும் பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது 'மெனிக்கே மகே ஹித்தே....' என தொடங்கும் சிங்கள பாடல்.
சமூகவலைத்தளங்களையும் அப்பாடல் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டது. வரிகள் மாற்றியமைக்கப்பட்டு பிறமொழிகளிலும் பாடப்பட்டது....












