பதிலடி! வளைகுடாவில் 8 பாலங்களை தகர்க்க ஈரான் திட்டம்!!

0
ஈ​ரானின் மிகப் பெரிய பாலத்தை அமெரிக்கா தகர்த்​த​தால், வளை​குடா நாடு​களில் உள்ள 8 பாலங்களை தகர்க்​கப்​போவ​தாக ஈரான் எச்​சரித்துள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்​ரானை​யும், கராஜ் நகரை​யும் இணைக்​கும் வகை​யில் 136 மீட்​டர் உயரத்​துக்கு கட்​டப்​பட்டு...

ஈரானின் ஏவுகணை வலிமை இன்னும் அழியவில்லை: அமெரிக்க உளவு பிரிவு

0
ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தொடுத்துவரும் கூட்டு தாக்குதல்களில் அந்நாட்டின் ராணுவ வலிமையை இன்னும் முழுமையாக அழிக்கவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய தரப்புகளுக்கு உளவுத்துறை அறிக்கையிட்டுள்ளது...

F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டோம்: ஈரான்

0
அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் மெஹர்...

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மலையக தோட்டப்பகுதி மக்களுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் ‘பொருத்தமற்றவை’

0
மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழு ஒன்று பிரதமரிடம் வலுவாக வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில்...

“கடலட்டை பண்ணையாளர்களின் பிரச்சினை குறித்து ஆராய்வு”

0
யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று (03.04.2026) வெள்ளிக்கிழமை...

ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்!

0
ஈரானில் சுகாதாரக் கட்டமைப்புகள்மீது தாக்குதல்! ஈரானில் உள்ள மருத்துவக் கட்டமைப்புகள் மீது மார்ச் மாதம் முதல் இருபதுக்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதை உலக சுகாதார அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்களில் ஈரானிய ரெட் கிரசண்ட்...

மேற்காசியாவிலேயே மிக உயரமான பாலம் ஈரானில் அழிப்பு!

0
“ஈரானை மீண்டும் கற்காலத்திற்கே கொண்டு செல்லும் வகையில் குண்டுவீசித் தாக்குவோம்,” என்று மிரட்டல் விடுத்த சில மணி நேரங்களிலேயே, ஈரானின் மிக உயரமான பாலம் ஒன்று தாக்கி அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...

அமெரிக்க சட்டமா அதிபர் பதவி நீக்கம்!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை Pam Bondi சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். புதிய சட்டமா அதிபராக Todd Blanche நியமிக்கப்படவுள்ளார். இவர் பிரதி சட்டமா அதிபர்...

பிரபாத் சந்திரகீர்த்தியின் நியமனம் உத்தியோகபூர்வமானதா? – அரங்கம் கேள்வி

0
மலையக விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் இணைப்பாளராக ஜனாதிபதி பணிக்குழுவின் செயலாளராக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியினர்- ஜனாதிபதி சந்திப்பை அடுத்து ஊடகங்களின் ஊடாக அறியக் கிடைக்கிறது. மலையக மக்களின் விவகாரங்களுக்காக ஜனாதிபதி அலுவலக...

வெற்றி கணக்கை ஆரம்பிக்குமா சி.எஸ்.கே?

0
IPL தொடரில் சி.எஸ்.கே, பஞ்​சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று(03) மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இந்திய இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...