சரியானதைச் செய்வது சவாலாகும்… ஒன்றிணைந்து முகங்கொடுத்து முன்னோக்கிச் செல்வோம்…
விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரியங்களுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாகவே, எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப்பயணிக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கமநலச்சேவை உத்தியோகத்தர்களுடன் தொலைக்காணொளி ஊடாக நேற்று(21) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடலையும்...
நிவாரணம் எங்கே? சபையில் சஜித் கேள்வி
" நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிவாரணங்கள் எங்கே? 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்திலாவது நிவாரண முன்மொழிவுகள் இடம்பெறுமா" - இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர்...
‘ சபாநாயகர்களுக்கிடையிலான கலந்துரையாடல்’
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் நியூசிலாந்து சபாநாயகர் ட்ரேவர் மலர்ட் ஆகியோருக்கிடையிலான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (21) முற்பகல் வீடியோ தொழினுட்பத்தினூடாக இடம்பெற்றது.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகராலயத்தை அண்மையில் திறந்தமை தொடர்பில்...
அமெரிக்காவில் பரபரப்பு – வானிலை அறிக்கையின்போது ஆபாச படம் ஒளிபரப்பிய டி.வி.!
அமெரிக்காவில் வாஷிங்டன் நகரத்தில் ஒரு டி.வி. சேனல் ஒளிபரப்பில் சற்றும் எதிர்பாராத விபரீதம் நடந்துள்ளது.
கடந்த 17 ஆம் திகதி அந்நாட்டு நேரப்படி மாலை 6.30 மணிக்கு டி.வி. சேனலில் வானிலை அறிக்கை ஒளிபரப்பப்பட்டது....
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு
தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இடைத்தரகர்களிடம் சிக்காமல், தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான நேரடி அணுகல்களை அதன் கட்டுப்பாட்டின் கீழ் உரிமம் பெற்ற தரப்பினரிடமிருந்து மாத்திரம்...
3 மாதங்களில் 39 முன்னாள் போராளிகள் கைது! – சபையில் சிறிதரன் எம்.பி. எடுத்துரைப்பு
"யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் முன்னாள் போராளிகள் 39 பேர் இரவிரவாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்."
- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
‘இலங்கையில் வலுவான சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பு’
கொரோனா பேரழிவைக் கட்டுப்படுத்த இலங்கையில் வலுவான சுகாதாரப் பாதுகாப்பு இருக்கின்றது என- உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஜெனிவா கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுநோயைத் தாண்டி உலகில் சுகாதார அமைப்புகளில்...
தீபாவளி முற்பணத்துக்கு வட்டியா?
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை. மாறாக ஆயிரம் வலிகளும், ஏமாற்றங்களுமே கிடைத்துள்ளன."- என்று மஸ்கெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ராஜ் அசோக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
என் உரையாடல்களை ஒட்டுக்கேட்ட சி.ஐ.டியினரை விசாரிக்க வேண்டும்! – நாடாளுமன்றில் சம்பிக்க கோரிக்கை
இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட பெகாசஸ் போன்ற தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் உபகரணங்களைக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வைத்திருக்கின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று...
இரவோடு இரவாக எரிபொருள் விலையை அதிகரித்த IOC : எரிபொருள் நிரப்ப வரிசையில் நின்ற வாகனங்கள்!
லங்கா IOC நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.
ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்றோலின் விலை 5 ரூபாவாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 5 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி...



