பெருந்தோட்டத்துறை பாதுகாப்பு குறித்து நாளை விசேட கூட்டம்!

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று நாளை பிற்பகல் 2.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...

விபத்தில் 28 வயது இளைஞன் பலி: பொகவந்தலாவையில் சோகம்!

0
பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இன்று (20) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 28 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குழாய் கிணறு பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் பயணித்த லொறி ஒன்று,...

கிறிஸ் கெயிலின் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி!

0
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள கிறிஸ் கெயில் சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி நெருங்கி உள்ளார். நடப்பு...

பொலிஸாரை மோதிவிட்டு தப்பியோடிய ஆட்டோ சாரதி: கம்பளையில் கொடூரம்!

0
கம்பளை நகரில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட முச்சக்கரவண்டி (ஆட்டோ) சாரதி ஒருவர், கடமையில் இருந்த காவல்துறை திகாரியைத் தனது வாகனத்தால் மோதித் தள்ளிவிட்டு தப்பியோட முயன்ற பரபரப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை...

290,000 தமிழர்களை படையினரே மீட்டனர்: இன அழிப்பு குறித்து விஜய்க்கு எதற்காக கடிதம் எழுத வேண்டும்?

0
“புலிகள் பணயக் கைதிகளாக பிடித்துவைத்திருந்த 2 லட்சத்து 90 தமிழ் மக்களை எமது ராணுவமே மீட்டது. இன அழிப்பை நாமே தடுத்தோம். எனவே, இன அழிப்பு தொடர்பில் எந்த அடிப்படையில் தமிழக முதல்வருக்கு,...

கார்ட்போட் வீரர்களின் கண்காட்சி!

0
“அரசியலில் வெத்து வேட்டாக உள்ளவர்கள் தம்மை காட்போட் வீரர்களாக காண்பித்துக்கொள்வதற்கு முற்படுகின்றனர். அஞ்சலி செலுத்துவதற்கும், ஊடகங்களுக்காக கண்காட்சி நடத்துவதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது.” இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், வெளிவிவகார அமைச்சருமான விஜித ஹேரத்...

மரக்கறி விலைப்பட்டியல் (20.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் குழு இலங்கை விஜயம்!

0
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (ISG) பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினர் நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை, பாதுகாப்பு அமைச்சில்...

ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்பட வேண்டும்: ஜி – 7 மாநாட்டில் வலியுறுத்து!

0
உலகப் பொருளாதாரத்தில் நிலவும் அபாயங்களைக் களைவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு G– 7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் உறுதிபூண்டுள்ளனர். அதேபோல சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணைப் பகுதியை மீண்டும் திறக்க வேண்டியது அவசியம்...

காலா பட வில்லன் பிரபல நடிகர் நானா படேகர் காலமானார்

0
இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான நானா படேகர் இன்று (08) அதிகாலை கோவாவில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவு இந்தியத் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும்...

தமிழக எழுச்சிக் கழகம்: ரஜினியின் ஆசியுடன் அரசியலில் களமிறங்கும் தனுஷ்?

0
அரசி​யல் களம் காண உள்ள நடிகர் தனுஷ், முதல்​வர் விஜய் போலவே நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளார் என தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமி​ழ​கத்​தில் நடந்த முடிந்த சட்​டப்​பேரவை...

வேலையைப் போய் பாருங்கள்… அதுதான் வாழ்க்கைக்கு முக்கியம்: இலங்கை ரசிகர்களுக்கு சூரி அறிவுரை

0
"சினிமாவைப் பாருங்கள், அதனை வரவேற்பு செய்யுங்கள். படம் பார்த்து மகிழுங்கள், மரியாதை செலுத்துங்கள். ஆனால், படம் பார்த்த பிறகு அவரவர் தங்களது அன்றாட வேலைகளைப் பார்க்கச் செல்ல வேண்டும்" என்று பிரபல தமிழ்...

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...