பங்களாதேஷில் ஆட்சியை பிடித்தது பி.என்.பி. கட்சி: யார் இந்த தாரிக் ரஹ்மான்?

0
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார். வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...

வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை பெரும் அட்டகாசம்!

0
மட்டக்களப்பு - வாழைச்சேனை நகருக்குள் இன்று அதிகாலை புகுந்த காட்டு யானை நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது:- இன்று அதிகாலை வேளையில் காட்டுப் பகுதியில்...

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது சிம்பாப்வே: 23 ஓட்டங்களால் வெற்றி!

0
T20 உலகக்கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான லீக் ஆட்டத்தில், கிரிக்கெட் உலகின் வல்லமைமிக்க அணியான ஆஸ்திரேலியாவை சிம்பாப்வே அணி அதிரடியாக வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற இந்த...

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபால நியமனம்

0
  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண ஸ்ரீ தனபாலவை நியமித்துள்ளார். அதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி...

சபாநாயகர் பதவி விலக வேண்டும்: சஜித் அணி வலியுறுத்து!

0
சுயாதீன விசாரணைக்கு இடமளித்து சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான...

தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

0
பொகவந்தலாவை பெருந்தோட்ட நிறுவனத்திற்குட்பட்ட லெதண்டி தோட்ட தொழிலாளர்கள், தங்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த சம்பள உயர்வு எவ்வித போராட்டமோ வேலைநிறுத்தமோ இன்றி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு, ஜனாதிபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இதனை முன்னிட்டு, சிறி...

6.5 ஓவர்களில் 100 ஓட்டங்கள்:இந்திய அணி சாதனை!

0
T20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணி புதிய வரலாற்றுச் சாதனையைப் பதிவு செய்துள்ளது. T20 உலகக்கிண்ண வரலாற்றில் அதிவேகமாக 100 ஓட்டங்களை கடந்த அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. நமீபியா தேசிய கிரிக்கெட்...

முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்

0
கொழும்பு நாரஹேன்பிட்டி அபயாராமய விகாரையில் அதன் விகாராதிபதி சங்கைக்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை இன்று (13) சந்தித்தார். தற்போதைய அரசாங்கத்தால் சங்கைக்குரிய மகா சங்கத்தினருக்கும் சம்புத்த சாசனத்திற்கும் செய்து வரும் பழிவாங்கல்கள், அகௌரவங்கள் தொடர்பிலும்,...

சிரேஷ்ட இடதுசாரி தலைவர் திஸ்ஸ விதாரண காலமானார்!

0
லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமைச்சர், பேராசிரியர் திஸ்ஸ விதாரண இன்று காலமானார். மரணமடையும் போது அவருக்கு 91 வயதாகும். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், ஜயவர்த்தனபுர கோட்டை நகரில் அமைந்துள்ள அவரது...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...

இசை மேதை நந்தா மாலினி காலமானார்!

0
பல தலைமுறைகளின் உணர்வுகளுக்கு குரலாக ஒலித்த, இலங்கையின் புகழ்பெற்ற பாடகி நந்தா மாலினி, தனது 82ஆவது வயதில் காலமானார். நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அவரது மறைவை...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...