லிந்துலையில் குளவிக்கொட்டு: ஒருவர் பலி – மேலும் 4 பேர் பாதிப்பு

0
லிந்துலை, லெந்தோமஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் நால்வர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண் தொழிலாளர் குழுவினர் இன்று காலை கொழுந்து கொய்துகொண்டிருந்தவேளையிலேயே குளவிகள் கலைந்துவந்து கொட்டியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் லிந்துலை லெந்தோமஸ் பகுதியைச்...

அனோஜனின் விடுதலைக்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் – சஜித் உறுதி

0
சவூதி அரேபரியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள் சிவராஜா அனோஜனின் விடுதலைக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து முயற்சிகளை மேற்கொள்வேன் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார். அனோஜனின் பெற்றோர் இன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர்...

இறக்குவானையில் மாபெரும் விநாயக சதுர்த்தி பக்தி ஊர்வலம்! 

0
இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் தலைமையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பில் விநாயக சதுர்த்தி பெருவிழாவை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) பிரம்மாண்ட பக்தி ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பெருந்தோட்டம்...

தமிழக மக்கள் கழகம்: புதிய கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள்

0
திரைப்பட நடிகராக இருந்த விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடித்து முதலமைச்சர் பதவியைக் கைப்பற்றியிருக்கிறார். சினிமாவில் நடிகர் விஜய், அஜித் மட்டுமல்ல, அவரது ரசிகர்களும் நேரெதிர்...

திருமணம் முதல் சுப்பர் மார்கெட் வரை: இசை ஒலிக்க இனி லைசென்ஸ் தேவை! இலங்கையில் புதிய விதிமுறை

0
திருமணங்கள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரை – இசையை ஒலிபரப்ப புதிய உரிமம் அவசியம்! திருமணங்கள், விருந்துபசார நிகழ்வுகள், நிறுவன நிகழ்ச்சிகள், DJ இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் இசையைப் பயன்படுத்துவதற்கு இனி...

மலையக இளைஞரின் நேர்மை: கண்டெடுக்கப்பட்ட ரூ. 450,000 பெறுமதியான நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

0
வீதியில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க கைச்சங்கிலியை Bracelet அதன் உரிமையாளரிடம் கையளிக்குமாறுகோரி, நகையை பொகவந்தலாவை பொலிஸாரிடம் இளைஞரொருவர் கையளித்துள்ளார். அவரின் இந்த நேர்மையான செயலை...

மலையக மக்கள் உட்பட 60 ஆயிரம் குடும்பங்களுக்கு இவ்வருடம் புதிய வீடுகள்!

0
“மலையக மக்களுக்கான வீடுகள், போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான வீடுகள் , டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் என இவ்வருடம் 60 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.” என்று ஜனாதிபதி...

பொருளாதார அழிவை சந்திக்க நேரிடும்: ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் மேலாகத் நீடித்து வரும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு நாடுகளும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. ஈரான் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும், இல்லையெனில் பொருளாதார...

மரக்கறி விலைப்பட்டியல் (21.09.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (21.09.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

தேசிய விருதைப் பெற்றார் நடிகர் தனுஷ்

0
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பிரபல நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு அளிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியான படைப்புகளுக்கு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...